மின்காந்தத் தூண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
{{மின்காந்தவியல்}}
===== முதல் விதி =====
ஒரு முற்றுப்பெற்ற மின் சுற்றுடன் இணைந்த கடத்தியின் '''காந்தப் பாயம்''' (Flux) எப்போதெல்லாம் மாறுகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கடத்தியின் சுருளில் ஒரு மின் இயக்கு விசை(E.M.F) தோற்றுவிக்கப்படுகிறது அல்லது தூண்டப்படுகிறது எனக் கூறுகிறது. .இந்த விளைவு காந்த பாயம் மாறும்போது மட்டுமே ஏற்படும்.
 
===== இரண்டாவது விதி =====
வரிசை 8:
 
==வரலாறு==
1831ல் [[மைக்கேல் பாரடே|மைக்கெல் ஃபாரடே]]<ref>{{cite book|last=Ulaby|first=Fawwaz|title=Fundamentals of applied electromagnetics| edition=5th |year=2007 |url=http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0132413264/ref=ord_cart_shr?%5Fencoding=UTF8&m=ATVPDKIKX0DER&v=glance|publisher=Pearson:Prentice Hall|isbn=0-13-241326-4|page=255}}</ref><ref>{{cite web|url=http://www.nas.edu/history/members/henry.html|title=Joseph Henry|accessdate=2006-11-30|work=Distinguished Members Gallery, National Academy of Sciences}}</ref> என்பார் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. 1832ல் [[ஜோசப் ஹென்றி]] என்பாரும் சார்பில்லாமல் இதனை கண்டுபிடித்ததாகவும் அறியப்படுகிறது.<ref>{{cite web|title=A Brief History of Electromagnetism|url=http://web.hep.uiuc.edu/home/serrede/P435/Lecture_Notes/A_Brief_History_of_Electromagnetism.pdf}}</ref><ref>{{cite encyclopedia|encyclopedia=Smithsonian Institution Archives|title=Electromagnetism|url=http://siarchives.si.edu/history/exhibits/henry/electromagnetism}}</ref> ஆனால் ஃபாரடே தான் முதலில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
 
ஒரு மூடப்பட்ட சுற்று காந்தப் பாயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும்போது, அக்காந்தப் பாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதன் விளைவாக அச்சுற்றில் தூண்டப்படும் மின்னழுத்தம் அதில் மின்னோட்டத்தைத் தூண்டுகிறது. அவ்வாறு உருவாகும் மின்னழுத்தத்தைத் தூண்டப்பட்ட மின் இயக்கு விசை எனவும், அப்போது அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தைத் தூண்டப்பட்ட மின்னோட்டம் என்றும் அழைப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தத்_தூண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது