டை எத்தில் ஈதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 80:
}}
 
'''டைஎத்தில் ஈதர்''' (''Diethyl ether''), அல்லது '''ஈதாக்சிஈத்தேன்''' (''ethoxyethane''), '''எத்தில் ஈதர்''' (''ethyl ether''), '''சல்பூரிக் ஈதர்''' (''sulfuric ether''), அல்லது பொதுவாக '''ஈதர்''' என்பது மூலக்கூறு வாய்பாடு {{chem|({{chem|C|2|H|5}})|2|O}} ஐக் கொண்ட ஓர் [[ஈதர்]] வகைக் [[கரிமச் சேர்வை]] ஆகும். இது நிறமற்றதும் மிகவும் கொந்தளிப்பாக எரியக்கூடிய திரவமுமாகும். பொதுவாக இத்திரவம் [[கரைப்பான்|கரைப்பானாகவும்]], மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. போதைப் பண்புகள் கொண்டிருக்கும் இத்திரவம் தற்காலிக மூளைப் பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. சில நேரங்களில் இந்நோய் ஈதர் நாட்டக் கோளாறு (''etheromania'') என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
== வரலாறு ==
இச்சேர்மம் 8ஆம் நூற்றாண்டில் [[சபீர் இபின் அய்யான்]]<ref name=Barash>{{cite book |author=Toski, Judith A; Bacon, Douglas R; Calverley, Rod K |title=The history of Anesthesiology |edition=4 |publisher=Lippincott Williams & Wilkins |year=2001 |isbn=978-0-7817-2268-1 |page=3 |work=In: Barash, Paul G; Cullen, Bruce F; Stoelting, Robert K. Clinical Anesthesia}}</ref> என்பவராலோ அல்லது 1275 ஆம் ஆண்டில் [[இரேமுண்டஸ் லுல்லஸ்]] <ref name=Barash/><ref name=Lullus>{{cite book |author=Hademenos, George J.; Murphree, Shaun; Zahler, Kathy; Warner, Jennifer M. |title=McGraw-Hill's PCAT |publisher=McGraw-Hill |page=39 |url=http://books.google.com/?id=8MwxkLP87IUC&pg=PA39&lpg=PA39&dq=Raymundus+Lullus+ether#v=onepage&q=Raymundus%20Lullus%20ether&f=false |accessdate=2011-05-25 |isbn=978-0-07-160045-3 |date=2008-11-12}}</ref> என்பவராலோ உருவாக்கப்பட்டதாக அறியப்பட்டாலும் இதற்கு சமகாலச் சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இச்சேர்மம் 1540 ஆம் ஆண்டில் [[ வலேரியஸ் கார்டஸ் ]] என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் இதற்கு ” விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் “ என்று பெயரிட்டு இதனுடைய சில மருத்துவப் பண்புகளையும் <ref name=Barash/> கண்டறிந்தார். [[விட்ரியால்]] என்று அழைக்கப்பட்ட [[எத்தனால்]] மற்றும் [[கந்தகக் காடி]] கலந்த கலவையை காய்ச்சி வடித்தல் மூலமாக டை எத்தில் ஈதர் பெறலாம் என்ற உண்மையை இப்பெயர் பிரதிபலிப்பதாக உள்ளது. இதே நேரத்தில் [[பராசெல்சஸ்]] என்பவர் ஈதரின் வலி நிவாரணப் பண்புகள் <ref name=Barash/> சிலவற்றைக் கண்டறிந்தார். 1729 ஆம் ஆண்டில்தான் [[ஆகஸ்டு சிக்மண்ட் புரோபினியாஸ்]] இச்சேர்மத்திற்கு ஈதர் எனப் பெயரிட்டார் <ref>Dr. Frobenius (1729) [http://rstl.royalsocietypublishing.org/content/36/407-416/283.full.pdf+html "An account of a spiritus vini æthereus, together with several experiments tried therewith,"] ''Philosophical Transactions of the Royal Society'' (London), '''36''' : 283-289.</ref>.
 
== பயன்பாடுகள் ==
வரிசை 97:
=== எரிபொருளாக ===
 
டை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை [[சிடேன் எண்]] மதிப்பு 85-96 கொண்ட ஒரு திரவமாகும். குறைவான தீப்பற்று நிலை மற்றும் அதிக ஆவியாகும் தன்மை கொண்டிருக்கும் இது, [[பெட்ரோல்]] மற்றும் [[டீசல்]] எந்திரங்களுக்குத் <ref>{{cite web|url=http://www.valvoline.com/pages/products/product_detail.asp?product=38&section=402 | title = Extra Strength Starting Fluid: How it Works | publisher = Valvovine | accessdate=2007-09-05 |archiveurl = http://web.archive.org/web/20070927222427/http://www.valvoline.com/pages/products/product_detail.asp?product=38&section=402 <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-09-27}}</ref> தேவையான பெட்ரோலிய வடிநீர்மங்களுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப எரியூட்டு திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காகவே மாதிரி அழுத்த எந்திரங்களுக்கான பற்றவைக்கும் எரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
=== ஆய்வக கரைப்பானாக ===
 
டை எத்தில் ஈதர் பொதுவாக ஆய்வகங்களில்[[கரைப்பான் | கரைப்பானாகப்]] பயன்படுகிறது. இது நீரில் 6.05 கிராம்/100 மி.லி <ref>The Merck Index, 10th Edition, Martha Windholz, editor, Merck & Co., Inc, Rahway, NJ, 1983, page 551</ref> அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறன் கொண்டுள்ளது, மற்றும் 1.5 கிராம் / 100 மி.லி <ref name="water_in_ether">{{cite journal
| author = H. H. Rowley, Wm. R. Reed
| year = 1951
"https://ta.wikipedia.org/wiki/டை_எத்தில்_ஈதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது