பல்மினிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 30:
}}
}}
'''பல்மினிக் அமிலம்''' (Fulminic acid ) என்பது HCNO என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]]டன் உள்ள ஒரு [[வேதிச் சேர்மம் | வேதிச் சேர்மமாகும்]]. [[எட்வார்டு சார்லசு ஓவார்டு]] என்பவர் 1800 ஆம் ஆண்டில் இதனுடைய முதலாவது [[வெள்ளி (தனிமம்)| வெள்ளி உப்பைக்]] கண்டறிந்தார். பின்னர் 1824 ஆம் ஆண்டில் [[யசுடசு வோன் இலைபிக் |வோன் இலைபிக்]] இதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். [[கரிம வேதியியல்]] [[அமிலம்|அமிலமான]] பல்மினிக் அமிலம் [[சமசயனிக் அமிலம் | சமசயனிக் அமிலத்தினுடைய]] ஒரு [[சமபகுதியம்|மாற்றியன்]] ஆகும். ஓராண்டிற்குப் பின்னர் இதனுடைய வெள்ளி உப்பை [[பிரெடரிக் வோலர்]]<ref>{{cite journal
| title = Fulminic Acid in the History of Organic Chemistry
| author = F. Kurzer
வரிசை 40:
| url = http://jchemed.chem.wisc.edu/journal/Issues/2000/Jul/abs851.html
| doi = 10.1021/ed077p851
}}</ref> <ref>
{{cite journal
| title = The Life and Work of Edward Charles Howard
வரிசை 50:
| pages = 113–141
| doi = 10.1080/000337999296445
}}</ref> கண்டறிந்தார். 1966 ஆம் ஆண்டில்தான் தனி பல்மினிக் அமிலம் தனித்துப் பிரிக்கப்பட்டது<ref>Beck, W. and Feldl, K. (1966), ''The Structure of Fulminic Acid, HCNO''. Angew. Chem. Int. Ed. Engl., 5: 722–723. {{doi|10.1002/anie.196607221}}</ref>.
 
பல்மினிக் அமிலமும் இதனுடைய [[பல்மினேட்டு]] உப்புகளும், உதாரணமாக [[பாதரச பல்மினேட்டு]] மிகவும் அபாயகரமான சேர்மங்களாகும். பெரும்பாலும் மற்ற வெடிபொருட்களை [[கெற்பு|வெடிக்கத் தூண்டும்]] தொடக்கநிலை வெடிபொருள்களாக இவை பயன்படுத்தப்படுகின்றன. பல்மினிக் அமிலத்தின் ஆவியும் மிகுந்த நச்சுத்தன்மை மிக்கது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பல்மினிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது