இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 10:
|death_place =
|residence =
|nationality = [[இந்தியர்]]
|other_names =
|known_for = இசையமைப்பாளர், பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைக்கலைஞர்
வரிசை 26:
|website= [http://www.raaja.com/ raaja.com]
|}}
'''இளையராஜா''' (''Ilaiyaraaja'', பிறப்பு: சூன் 2, 1943), [[இந்தியா]]வின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் [[அன்னக்கிளி]] என்ற திரைப்படத்துக்கு [[இசை]] அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] [[திரைப்படம்|திரைப்படங்களுக்கு]] இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான [[பத்ம பூசண்]] விருது 2010- ஆம் ஆண்டு அளிக்கப்பட்டதுவழங்கியது.
 
இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூஷண்]] விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite Web |url = http://tamil.thehindu.com/india/article22524439.ece?homepage=true|title= பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது: விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ|work=[[தி இந்து (தமிழ் நாளிதழ்)|தி இந்து (தமிழ்)]] |date=25 சனவரி 2018 | accessdate=26 சனவரி 2018}}</ref>
வரிசை 48:
 
== இசை நடை மற்றும் தாக்கம் ==
 
இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
 
== திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள் ==
 
* இளையராஜா, "[[பஞ்சமுகி]]" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
* "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான [[தியாகராஜ சுவாமிகள்]] மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான [[ஜே.எஸ்.பாஹ்]] ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
வரி 65 ⟶ 63:
 
== சாதனைகள் ==
 
* இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
* லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை [[1993]] ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
 
== விருதுகளும் பட்டங்களும் ==
 
* தமிழக அரசின் [[கலைமாமணி]] விருது
* 1988ஆம்1988 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
* 1995ஆம்1995 ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
* இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம்1994 ஆம் ஆண்டு [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும்]], 1996ஆம்1996 ஆம் ஆண்டு [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும்]] முனைவர் பட்டம் பெற்றார். (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
* [[பத்ம பூசண்]] விருது - 2010
* [[பத்ம விபூஷண்]] விருது- 2018 <ref>https://selliyal.com/archives/160635</ref>
* இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
வரி 85 ⟶ 81:
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் விமர்சனம் ==
இளையராஜா [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] இடம்பெறவில்லை என்றும் உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் [[இரமண மகரிசி|ரமண மகரிஷி]] ஒருவரே எனவும் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/ilaiyaraajas-comments-on-resurrection-of-jesus-christ-take-social-media-by-storm/articleshow/63487389.cms |title=Ilaiyaraaja’s comments on resurrection of Jesus Christ take social media by storm}}</ref> இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்நதுடன் கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/city/trichy/christ-remark-plaint-filed-against-ilayaraja/articleshow/63523573.cms |title=Christ remark: Plaint filed against Ilayaraja}}</ref>
 
இளையராஜா [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] இடம்பெறவில்லை என்றும் உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ரமண மகரிஷி ஒருவரே எனவும் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/ilaiyaraajas-comments-on-resurrection-of-jesus-christ-take-social-media-by-storm/articleshow/63487389.cms |title=Ilaiyaraaja’s comments on resurrection of Jesus Christ take social media by storm}}</ref> இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்நதுடன் கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/city/trichy/christ-remark-plaint-filed-against-ilayaraja/articleshow/63523573.cms |title=Christ remark: Plaint filed against Ilayaraja}}</ref>
 
== பங்குபெறும் பிற துறைகள் ==
 
இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :
* ''சங்கீதக் கனவுகள்'' (ஐரோப்பா பயண குறிப்புகள்)
வரி 105 ⟶ 99:
 
== பயன்படுத்திய ராகங்கள் சில ==
* [[கீரவாணி]] - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
* [[மேசகல்யாணி|கல்யாணி]] - ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை)
* [[பந்துவராளி]] - ஓம் சிவோஹம் (நான் கடவுள்)
* ரசிகரஞ்சனி - அமுதே தமிழே அழகிய மொழியே (கோயில் புறா)
 
=== இவற்றையும் பார்க்க ===
வரி 114 ⟶ 108:
 
== மேற்கோள்கள் ==
{{^Reflust}}
 
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமேற்கோள்}}
* [http://www.raaja.com/ இளையராஜாவின் வலைத்தளம்]
* [http://groups.yahoo.com/group/ilaiyaraaja 'இளையராஜா' Yahoo group: The oldest, most active exclusive online forum for discussing Ilaiyaraaja and His creativity(now defunct)]
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது