வான் உச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Zenith-Nadir-Horizon.svg|thumb|300px|right|வான் உச்சி, தாழ் புள்ளி மற்றும் அடிவானத்தின் பல வகைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. படத்தில் வான் உச்சி, மற்றும் தாழ் புள்ளி ஆகியவை ஒன்றுக்கொன்று எதிராக காட்டப்பட்டுள்ளது.]]
 
The '''வான் உச்சி''' ('''zenith''') என்பது கற்பனையான வான் கோளத்தில் ஒரு கற்பனை புள்ளிக்கு செங்குத்தாக மேலே அமைந்திருக்கும். இது [[புவியீர்ப்பு விசை|புவியீர்ப்பு விசையின்]] திசைக்கு எதிர் திசையில் செயல்படும். இதற்கு எதிர் திசையில், அதாவது புவியீர்ப்பு திசையில் தாழ் புள்ளி (nadir) செயல்படுகிறது. வான் கோளத்தில் வான் உச்சி மிக உயரமாக இருக்கும் (புவியீர்ப்பு விசையிலிருந்து வெகு தொலைவில் உள்ளதாகக் கொள்வதால் அவ்வாறு கொள்ளப்படுகிறது)
 
==வரலாறு==
வரிசை 10:
[[File:Tropical-area-mactan-philippines.jpg|thumb|240px|right|வான் உச்சியில் [[சூரியன்]] இருக்கும் போது மரத்தின் [[நிழல்]] கீழே விழுகிறது. நண்பகல் நேரத்தில் மரத்தின் [[நிலநேர்க்கோடு|நிலநேர்க்கோடும்]] சூரியனின் சரிவும் (declination) ஒரே அளவாக இருக்கும்.]]
 
'''வான் உச்சி''' என்பது வான் கோளத்தின் தோற்ற நிலை சுற்றுப்பாதையில், நோக்குநர் பார்வையில் மிக உயரமானப் புள்ளியைக் குறிக்கும். <ref>{{cite web|title=Zenith|url=http://www.merriam-webster.com/dictionary/zenith|publisher=Merriam-Webster|accessdate=March 21, 2012}}</ref>
சூரியன் இருக்குமிடத்தை உணர்த்தவே இவ் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. வானியல் அடிப்படையில் சூரியனுக்குத் தனியாக வான் உச்சியென்று இல்லை, நோக்குநரின் தலைக்கு நேர் மேலே உள்ள புள்ளியே வான் உச்சியாகக் கொள்ளப்படுகிறது.
 
அறிவியல் கோட்பாட்டின் படி, வான் உச்சியின் திசைக்கும், நட்சத்திரங்களின் திசைக்கும் இடைப்பட்ட கோணம் '''வான் உச்சி கோணம்''' எனப்படுகிறது.
 
அடிவானத்திலிருந்து 90 டிகிரி கோணத்தில், அதாவது வான் உச்சியில் சூரியன் இருக்கும் நிகழ்வு, [[கடக ரேகை|கடக ரேகைக்கும்]] மகர ரேகைக்கும் இடையே நிகழ்கிறது.
 
சூரியன் இருக்கும் போது, தாழ் புள்ளியென்பது நேரெதிர் (antipode) திசையில் செயல்படுகிறது.
 
வானியலில், அடிவானக் கோணமும் வான் உச்சி கோணமும் நிரப்புக்கோணங்கள் ஆகும். இவ்விரு கோணங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை.
 
வானியலில், தீர்க்க ரேகை என்பது வான் உச்சியைக் கொண்டு அளக்கப்படுகிறது. வான் கோளத்தில் வான் உச்சி மற்றும் தாழ் புள்ளியைக் கொண்டு [[விண்முனை|வான் துருவங்கள்]] (celestial poles) கணக்கிடப்படுகின்றன.
 
நட்சத்திரங்களின் நிலையை துல்லியமாக அறிய, செங்குத்தாக தொலைநோக்கி அமைக்கப்படுகிறது, இதை வான் உச்சி தொலைநோக்கி என அழைக்கிறார்கள்.
 
நாசா சுற்றுப்பாதை சிதைபொருள் வானாய்வகம் (NASA Orbital Debris Observatory) மற்றும் பெரிய வான் உச்சி தொலைநோக்கி (Large Zenith Telescope) ஆகியவை
வான் உச்சி தொலைநோக்கிகளுக்கு சில உதாரணங்கள். இவ்வகை தொலைநோக்கிகளில் திரவ ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றது.
 
[[அனைத்துலக விண்வெளி நிலையம்|சர்வதேச விண்வெளி நிலையத்தில்]] மேலே, கீழே என்பதற்கு பதிலாக வான் உச்சி, தாழ் புள்ளி என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வான்_உச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது