கினு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 56:
| website = [http://www.kihnu.ee/ www.kihnu.ee]
}}
'''கினு''' ('''Kihnu''' ({{lang-sv|Kynö}}) என்பது [[பால்டிக் கடல்]] பகுதியில் உள்ள ஒரு [[தீவு]] ஆகும். இதன் பரப்பளவு {{Convert|16.4|km2|abbr=on}} இது ரிகா வளைகுடவில் மிகப்பெரிய தீவு ஆகும். <ref>C.Michael Hogan. 2011. ''Gulf of Riga''. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. National Council for Science and the Environment. Washington DC.]</ref> மேலும் [[எசுத்தோனியா]]வின் ஏழாவது பெரிய தீவுமாகும். தீவின் நீளம {{Convert|7|km|mi|abbr=on}}, அகலம் {{Convert|3.3|km|mi|1|abbr=on}}, கடல் மட்டத்திலிருந்து தீவின் உயரமான பகுதி  {{Convert|8.9|m|1|abbr=out}} ஆகும். இந்தத் தீவானது எஸ்டோனியாவின் பர்னு மாவட்டத்தைச் சேர்ந்தது. இது நாட்டின் சிறிய நகராட்சியாக {{Convert|16.8|km2|1|abbr=on}} பரப்பளவுடன் உள்ளது.
 
2007 ஆம் ஆண்டுக்கான குறிப்பின்படி, 604 பேர் கினுவில் வாழ்கின்றனர், இவர்களில் 69 பேர் துவக்கப்பள்ளி  மாணவர்கள்.{{As of|2007|lc=on}}. இங்கு நான்கு கிராமங்கள் உள்ளன அவை: லெம்ஸி, லினகூலா, ரூட்ஸிகுலா சேயர் ஆகியவை ஆகும். வானூர்தி வழியாக பானுவிலிருந்து 15 நிமிடங்களில் கினுவை அடைய முடியும் தீவுக்கு படகிலும் செல்ல இயலும். குளிர்காலத்தில் கடல் உறைந்திருக்கும் போது தீவிலிருந்து பனி மீது ஓட இயலும்.
"https://ta.wikipedia.org/wiki/கினு" இலிருந்து மீள்விக்கப்பட்டது