கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''கனிமச் சேர்மங்கள்''' ''(Inorganic compounds)'' என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்களாகும். இச்சேர்மங்களில் பெரும்பாலானவை [[அயனிப்பிணைப்பு]]களால் பிணைக்கப்பட்டவையாகும் <ref name="dictionary">{{cite web | url=https://medical-dictionary.thefreedictionary.com/Inorganic+compounds | title=Inorganic chemistry | publisher=Farlex | accessdate=9 திசம்பர் 2017}}</ref>. வேறு விதமாகக் கூறுவதென்றால், கார்பன் - ஐதரசன் பிணைப்பைக் (C-H பிணைப்பு) கொண்டிராத ஒரு சேர்மமே கனிமச் சேர்மமாக கருதப்படுகிறது. மேலும், நிலத்திலிருந்து அல்லது பாறைகளிலிருந்து பெறப்பட்ட கனிமங்களின் சேர்மங்களாகவும் கருதப்படுகிறது <ref>{{cite web | url=https://study.com/academy/lesson/what-are-inorganic-compounds-definition-characteristics-examples.html | title=What Are Inorganic Compounds? - Definition, Characteristics & Examples | publisher=Study.com | accessdate=9 திசம்பர் 2017 | author=Marauo Davis}}</ref>. [[கார்பன்]] ஐதரசனுடன் இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. கரிமச்சேர்மங்கள் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டவையாகும்.
 
சில [[கார்பைடு]]கள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC2), சில [[கார்பனேட்டு]]கள் (உதாரணம் கால்சியம் கார்பனேட்டு CaCO3), சில [[சயனைடு]]கள் (சோடியம் சயனைடு NaCN), [[கார்பனோராக்சைடு]], [[கார்பனீராக்சைடு]] போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
வரிசை 6:
 
*பெரும்பாலான சேர்மங்கள் கார்பன் அணுவைக் கொண்டிருக்காது.
*வாழும் உயிர்னங்களில் இவற்றைக் கண்டறிய முடியாது அல்லது அவற்றுடன் இனைக்கப்பட்டிருக்காது.
 
கரிம மற்றும் கனிம சேர்மங்களுக்கிடையில் தெளிவான அல்லது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறுபாடு எதுவும் இல்லை. கார்பனைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் அனைத்தும் கரிமச் சேர்மங்கள் என்று கரிம வேதியியலர்கள் பொதுவாகவும் மரபார்ந்த முறையிலும் குறிப்பிடுகின்றனர். எனவே இயல்பாக கனிம வேதியியல் என்பது கார்பன் இல்லாத மூலக்கூறுகளுடன் தொடர்புடையது எனப் பொருள் கொள்ளப்பட்டது <ref>Major textbooks on inorganic chemistry, however, decline to define inorganic compounds: Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Francisco, 2001. {{ISBN|0-12-352651-5}}; {{Greenwood&Earnshaw2nd}}, {{Cotton&Wilkinson5th}}</ref><ref>., Arnoldischen Buchhandlung, Dresden and Leipzig, 1827. {{ISBN|1-148-99953-1}}. Brief English commentary in English can be found in Bent Soren Jorgensen "More on Berzelius and the vital force" J. Chem. Educ., 1965, vol. 42, p 394. {{DOI|10.1021/ed042p394}}</ref>.
பல தாதுக்கள் உயிரியலில் தோற்றமளிப்பதால், உயிரியலாளர்கள் கரிம வேதியியலிலிருந்து கனிம வேதியியலை வேறொரு வகையில் வேறுபடுத்துகின்றனர்.
 
== கனிமச் சேர்மங்களுக்கும் கரிமச் சேர்மங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ==
வரிசை 38:
== பாரம்பரிய பயன்பாடு ==
 
அமோனியம் சயனேட்டை யூரியாவாக மாற்றுவதற்கு வோலர் தொகுப்பு முறை பயன்படுகிறது. இத்தொகுப்பு வினை 1828 ஆம் ஆண்டில் பிரடெரிக் வோலர் என்பவரால் கண்டறியப்பட்டது. இதுவே கரிம வேதியியலின் தொடக்கப் புள்ளி எனக் கருதப்படுகிறது<ref>{{cite web |url=http://www.ch.ic.ac.uk/rzepa/mim/environmental/html/urea_text.htm |title=Archived copy |accessdate=2015-03-23 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150317072849/http://www.ch.ic.ac.uk/rzepa/mim/environmental/html/urea_text.htm |archivedate=2015-03-17 |df= }} </ref>.
வோலர் தொகுப்பு வினை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வினையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் முதன் முறையாக ஒரு கரிமச் சேர்மம் கனிம வேதியியல் வினைப்படு பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பது அதற்கான காரணம் ஆகும். அப்போது நம்பப்பட்டு வந்த உயிர்த்திற் வாதத்திற்கு இக்கண்டுபிடிப்பு எதிராக அமைந்தது.
கரிம பொருள்களுக்கு ஒரு சிறப்பு சக்தி அல்லது இயற்கையாய் ஓர் உள்ளார்ந்த முக்கிய சக்தியை கொண்டிருக்கும் என்ற இவ்வாதம் நம்பப்பட்டு வந்தது இந்த காரணத்திற்காக கரிம மற்றும் கனிம சேர்மங்களிடையே ஒரு கூர்மையான எல்லையும் பிரிக்கப்பட்டு இருந்தது.
 
 
== நவீனப் பயன்பாடு ==
வரி 54 ⟶ 53:
 
கனிமங்கள் பெரும்பாலும் [[ஆக்சைடு]]கள் மற்றும் [[சல்பைடு]]களாகும். இவை உயிரியல் தோற்றமாக இருந்தாலும் இவற்றை கனிமச் சேர்மங்கள் என்றே கருதுகின்றனர். உண்மையில் புவியின் பெரும்பகுதியும் கார்பன் அல்லாத கனிமமே ஆகும். புவி மேலோட்டின் பகுதிக்கூறுகள் நன்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கனிமப்படுத்தல் மற்றும் புவியின் ஆழ்ந்த உள்ளகம் ஆகியவை ஆய்வுகளுக்குரிய தீவிரமான பகுதிகள் ஆகும், இவை முக்கியமாக புவியியல் சார்ந்த மையங்களில் புவி மேலோட்டால் மூடப்பட்டுள்ளன <ref name="Newman02">{{cite journal | last1=Newman | first1=D. K. | last2=Banfield | first2=J. F. | title=Geomicrobiology: How Molecular-Scale Interactions Underpin Biogeochemical Systems | journal=Science | volume=296 | issue=5570 | pages=1071–1077 | doi=10.1126/science.1010716 | url=http://www.sciencemag.org/content/296/5570/1071.short | pmid=12004119 | date=2002 | deadurl=no | archiveurl=https://web.archive.org/web/20131017033839/http://www.sciencemag.org/content/296/5570/1071.short | archivedate=2013-10-17 | df= }}</ref>.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது