உயிரிய வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Biological_classification_ta.svg with File:Biological_classification_L_Pengo-ta.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set) · Language
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
'''[[உயிரியல்|உயிரிய]] வகைப்பாடு''' (''Biological classification'') [[உயிரியல் அறிஞர்]]கள் [[உயிரினம்|உயிரினங்களை]] எவ்வாறு வகைப்படுத்துகின்றனர் என்பதாகும்.
 
இந்த வகைப்பாட்டிற்கான துவக்கம் [[அரிசுட்டாட்டில்|அரிசுட்டாடிலின்]] பன்வரிசை அமைப்பிற்கான படைப்புகளில் உள்ளது. [[இருசொற் பெயரீடு|இருசொற் பெயரீட்டை]] பரவலாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலசு லின்னேயசின்]] தாக்கமும் குறிப்பிடத்தக்கது. இந்த இருசொல் பெயரீட்டில் முதற்சொல் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தையும்]], இரண்டாம் சொல் [[இனம் (உயிரியல்)|இனத்தையும்]] குறிப்பிடுகின்றன. மனித இனம் ''[[ஓமோ சப்பியன்சு]]'' எனப்படுகின்றது. இனத்தின் பெயர்கள் பொதுவாக சாய்ந்த எழுத்துகளில் எழுதப்படுகின்றன.
 
உயிரிய வகைப்பாடு என்பது [[வகைப்பாட்டியல்]] எனவும் அறியப்படுகின்றது. காலப்போக்கில் இது வளர்ந்துவந்துள்ளது. பல்வேறு கொள்கைகள் இந்த வகைப்பாடுகளை வரையறுத்தும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறாக ஏற்கப்பட்டும் வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு முதல் [[சார்லஸ் டார்வின்|டார்வினின்]] [[படிவளர்ச்சிக் கொள்கை|பொது மரபுக்]] கொள்கையை ஒத்திருக்குமாறு வகைப்படுத்தப்படுகின்றன<ref>{{cite journal|last=Michel Laurin|title=The subjective nature of Linnaean categories and its impact in evolutionary biology and biodiversity studies|journal=Contributions to Zoology|year=2010|volume=79|issue=4|url=http://www.ctoz.nl/ctz/vol79/nr04/art01|accessdate=21 March 2012|ref=harv}}</ref> . தற்காலத்தில் [[டி. என். ஏ.]] வரிசைமுறை பகுப்பாய்வு மூலக்கூற்று பரிணாம ஆய்வுகள் பரவலாக ஏற்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உயிரிய_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது