மராட்டியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 42:
|currency = [[ஹான்]], [[ரூபாய்]], [[பைசா]], [[மோஹர்]]
}}
 
 
'''மராட்டியப் பேரரசு''' அல்லது '''மராத்தியப் பேரரசு''' (''Maratha Empire'') தற்போதைய [[இந்தியா]]வின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் 1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு [[ஆசியா]]வின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசன்]] [[அவுரங்கசீப்]]பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான [[பேஷ்வா]]க்களால் விரிவாக்கப்பட்டது. [[1761]] இல் [[பானிப்பட்]] நகரில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] மன்னன் [[அகமது ஷா துரானி|அகமது ஷா அப்தாலியுடன்]] இடம்பெற்ற [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] மராத்தியர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மராத்திய நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்தது. பின்னர் 1817 – 1818 ஆண்டில் நடந்த [[மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில்]] மராத்திய கூட்டமைப்பு அரசுகள், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யிடம் வீழ்ந்தது.
 
==வரலாறு==
பதினேழாம் நூற்றாண்டில் [[மராத்தி|மராத்தியர்கள்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜியின்]] தலைமையில் ஒன்று கூடி, தற்கால [[மகாராட்டிரா]]வில் வலிமையான [[இந்து]]ப் பேரரசை நிறுவ, [[தக்காண சுல்தான்கள்]] மற்றும் தில்லி [[முகலாயப் பேரரசு|முகலாயர்களுடன்]] போரிட்டனர். [[ராய்கட் கோட்டை|ராய்கட்]] மலைக்கோட்டை மராத்திய அரசின் தலைநகராக விளங்கியது.
 
சிவாஜியின் மகன் சத்திரபதி சாகுஜி, [[அவுரங்கசீப்]]பின் மறைவிற்குப் பின்னர், [[தில்லி]] சிறைக்காவலிருந்து விடுபட்டு [[ராய்கட் கோட்டை|ராய்கட்]] வந்தார். அப்போது மராத்தியப் பேரரசை வழி நடத்தி கொண்டிருந்த அவரது சித்தி தாராபாயை நீக்கி விட்டு, தானே மராத்திய மன்னராக முடிசூட்டுக் கொண்டு, பாலாஜி விஸ்வநாத்தை தனது [[பேஷ்வா|முதலமைச்சராக]] நியமித்துக் கொண்டார். <ref>The Journal of Asian Studies The Journal of Asian Studies / Volume 21 / Issue 04 / August 1962, pp 577-578Copyright © The Association for Asian Studies, Inc. 1962</ref>
 
[[பேஷ்வா]] பாலாஜி விஸ்வநாத் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் மராத்தியப் பேரரசின் வளர்ச்சிக்கு உதவ துணை நின்றனர்.
மராத்தியப் பேரரசு உச்சகட்டத்தில் இருந்த போது, தெற்கே [[தமிழ்நாடு]] முதல் வடக்கே தற்கால பாகிஸ்தானின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] வரையும், <ref name="XWiACEwPR8C p.16">[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PR22&lpg=PR22&dq=Sailendra+Nath+Sen+baji+rao+1720-40&source=bl&ots=kqD8F2ZCF5&sig=UjrO2a19-RelJENaTp3WFNIoQuE&hl=en&sa=X&ei=MoiCVYiCG4vl8AWy96xA&ved=0CB0Q6AEwAA#v=snippet&q=Tukoji&f=false An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.16]</ref> {{efn|Many historians consider [[Attock]] to be the final frontier of the Maratha Empire.<ref>Bharatiya Vidya Bhavan, Bharatiya Itihasa Samiti, Ramesh Chandra Majumdar – ''[[The History and Culture of the Indian People]]: The Maratha supremacy''</ref>{{Page needed|date=June 2015}}}}), கிழக்கில் தற்கால [[மேற்கு வங்காளம்]] மற்றும் [[அந்தமான்]] வரையிலும், மேற்கே [[குஜராத்]] மற்றும் [[இராஜஸ்தான்]] வரையிலும் பரவியிருந்தது. <ref name="andamanonline.in">[http://www.andamanonline.in/about/Profile/History/index.html Andaman & Nicobar Origin | Andaman & Nicobar Island History]. Andamanonline.in. Retrieved 12 July 2013.</ref>
 
1761இல் நடந்த [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] மராத்தியப் படைகள் [[துராணிப் பேரரசு|துராணிப் பேரரசின்]] [[அகமது ஷா துரானி]]யின் படைகளிடம் தோல்வியுற்றதால், மராத்தியப் பேரரசின் வளர்ச்சி அத்துடன் நிறைவடைந்தது. இப்போர் நடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் [[பேஷ்வா]] முதலாம் மாதவராவ், [[வட இந்தியா]]வில் மீண்டும் மராத்தியப் பேரரசை நிலைநிறுத்தினார்.
 
முதலாம் மாதவராவ் காலத்தில் பெரிய மராத்தியப் பேரரசை, சிறிதளவு தன்னாட்சியுடைய பகுதிகளாகப் பிரித்து வலிமைமிக்க படைத்தலவர்களால் மராத்திய சிற்றரசுகள் எனும் பெயரில் ஆளப்பட்டது.
மராத்திய பேரரசின் [[பரோடா அரசு|பரோடா இராச்சியத்தை]] [[கெயிக்வாட்]]களும், [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] மற்றும் [[இந்தூர் அரசு| இந்தூர்]] இராச்சியத்தை [[ஓல்கர் வம்சம்|ஓல்கர் வம்சத்தவர்களும்]], [[குவாலியர் அரசு|குவாலியர்]] இராச்சியத்தை சிந்தியாக்களும், [[நாக்பூர் அரசு| |நாக்பூரை]] [[போன்சலே]]க்களும், பவார் குலத்தினர் ''தார் இராச்சியம்'' மற்றும் ''தேவாஸ் இராச்சியஙகளை'' ஆண்டனர்.
 
1775ல் [[புனே|புனேயில்]] நடந்த [[பேஷ்வா]]க்களின் வாரிசுரிமைப் போராட்டத்தில் [[கிழக்கிந்திய கம்பெனி]] ஆட்சியினர் தலையிட்டதின் பேரில் நடந்த [[முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்|முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போரின்]] முடிவில் 17 மே 1782ல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்செட்டி தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. <ref name=Naravane2>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=63}}</ref>.<ref name=Naravane2>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=63}}</ref> <ref name=Naravane>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=53-56}}</ref>
 
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பரப்பின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்த மராத்தியப் பேரரசின் கடற்படைத்தலைவரான [[கனோஜி ஆங்கரே]] போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர் கடற்படைக்கு எதிராக போரிட்டார். <ref name="Setumadhavarao S. Pagadi. 1993 21">{{cite book| title= Shivaji |page=21|isbn= 81-237-0647-2|publisher=National Book Trust |url= https://books.google.com/?id=UVFuAAAAMAAJ|first=Setumadhavarao S. |last=Pagadi |year= 1993}}</ref> கடற்கரைப் பகுதிகளில் காவல் மேடைகள் அமைக்கப்பட்டு, பெரிய நீளமான பீரங்கித் தளங்கள் நிறுவப்பட்டது.
 
மராத்தியப் பேரரசர் சத்திரபதி [[சாகுஜி]] மற்றும் முதலாம் மாதவராவின் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசு, [[தேசஸ்த் பிராமணர்|தேசஸ்த் பிராமண]] குல [[பேஷ்வா]]க்களின் தலைமையில் பல சிற்றரசுகளாக ஆளப்பட்டது.
வரி 71 ⟶ 70:
[[File:Shivaji British Museum.jpg|thumb|left|[[சிவாஜி (பேரரசர்)|சத்திரபதி சிவாஜி]]]]
{{Main article|சிவாஜி (பேரரசர்)}}
[[போன்சலே]] எனும் சத்திரியக் குலத்தில் பிறந்த [[சிவாஜி (பேரரசர்)|பேரரசர் சிவாஜி]], தற்கால [[மகாராட்டிரா]] மாநிலத்தில் 1674ல் மராத்தியப் பேரரசை நிறுவினார்.<ref name="pearson"/> தக்கான சுல்தான் அடில் ஷாவிடமிருந்து மராத்தியப் பகுதிகளை விடுவித்து சுதந்திர இந்து மராத்திய நாட்டை நிறுவ உறுதி எடுத்துக் கொண்டார். <ref name=9780754639503p38>{{cite book|last=Jackson|first=William Joseph|title=Vijayanagara voices: exploring South Indian history and Hindu literature|year=2005|publisher=Ashgate Publishing, Ltd.|isbn= 978-0-7546-3950-3|page=38|url=https://books.google.com/books?id=PxvDNBc4qwUC&pg=PA38&dq=%22Hindavi+Swarajya%22#v=onepage&q=%22Hindavi%20Swarajya%22&f=false}}</ref>).
 
மராத்தியப் பேரரசின் முதல் தலைநகராக [[ராய்கட் கோட்டை]] விளங்கியது. <ref name="ReferenceA">{{cite journal |title=Shivaji Maharaj: Growth of a Symbol |first=Malavika |last=Vartak |journal=Economic and Political Weekly |volume=34 |issue=19 |date=8–14 May 1999 |pages=1126–1134 |jstor=4407933 |subscription=yes}}</ref> சிவாஜி தன் இராச்சியத்தை காத்துக் கொள்ள தொடர்ந்து [[முகலாயப் பேரரசு]] மற்றும் [[தக்காணத்து சுல்தானகங்கள்|தக்கான சுல்தான்களின்]] படைகளும் மோதிக் கொண்டே இருந்தார். 1674ல் சிவாஜிக்கு, சத்திரபதி பட்டத்துடன் மராத்தியப் பேரரசின் பேரரசராக மணிமுடி சூட்டப்பட்டது.
 
இந்தியத் துணைக்கண்டத்தின் புவிப்பரப்பில் 4.1% பகுதியை, மராத்தியப் பேரரசில் சிவாஜி கொண்டு வந்தார். சிவாஜியின் மறைவின் போது<ref name="pearson"/> மராத்தியப் பேரரசில் 300 [[கோட்டை]]களும், 40,000 குதிரைப்படை வீரர்களும், 50,000 தரைப்படை வீரர்களும் மற்றும் [[அரபுக்கடல்]] பகுதியில் கப்பற்படையும் இருந்தது. <ref name="Kantak1993">{{cite book|author=M. R. Kantak|title=The First Anglo-Maratha War, 1774–1783: A Military Study of Major Battles|url=https://books.google.com/books?id=cdXnVOKKkssC&pg=PA18|year=1993|publisher=Popular Prakashan|isbn=978-81-7154-696-1|pages=18–}}</ref>
சிவாஜியின் பேரன் சாகுஜியின் காலத்திலும், [[பேஷ்வா|பேஷ்வாக்களின்]] ஆட்சிக்காலத்திலும் மராத்தியப் பேரரசு, அனைத்துத் துறைகளில் முழு வளர்ச்சியடைந்த பேரரசாக விளங்கியது. {{sfnp|Mehta|2005|p=707|ps=:quote:It explains the rise to power of his Peshwa (prime minister) Balaji Vishwanath (1713–20) and the transformation of the Maratha kingdom into a vast empire, by the collective action of all the Maratha stalwarts.}}
 
வரி 82 ⟶ 81:
{{Main article|சம்பாஜி}}
 
[[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யின் இரண்டு மகன்கள் [[சம்பாஜி]] மற்றும் [[சத்திரபதி இராஜாராம்| இராஜாராம்]] ஆவர். மூத்தவரான சம்பாஜி 1681ல் தன்னைத் தானே மராத்தியப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். சம்பாஜி [[கோவா]]வை ஆண்ட [[போத்துக்கேயர்]]களையும், [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்]] [[சிக்க தேவராச உடையார்| சிக்க தேவராச உடையாரையும்]] வென்று பேரரசின் எல்லைகளை விரிவாக்கினார்.
சம்பாஜி, [[ராஜ்புத்|இராசபுத்திரர்களுடன்]] இணைந்து போரில் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா போன்ற [[தக்காண சுல்தான்கள்|தக்காண சுல்தான்களை]] வென்றார்.
 
1689ல் [[அவுரங்கசீப்]]பின் படைத்தலைவர் முபாரக் கானால், சங்கமேஸ்வரர் எனுமிடத்தில் சில வீரர்களுடன் தங்கியிருந்த சம்பாஜியை, 1 பிப்ரவரி 1689ல் கைது செய்து, பகதூர்காட் எனுமிடத்தில் வைத்து 11 மார்ச் 1689ல் தூக்கிலிடப்பட்டார்.
வரி 90 ⟶ 89:
===இராஜாராம் மற்றும் தாராபாய் ===
{{முதன்மை|சத்திரபதி இராஜாராம்}}
[[சம்பாஜி]]யின் மறைவிற்குப் பின்னர் அவரின் ஒன்று விட்ட தம்பியும், [[தாராபாய்|தாராபாயின்]] கணவனுமான [[சத்திரபதி இராஜாராம்]] மராத்தியப் பேரரசின் பேரரசராக பட்டம் சூட்டப்பட்டார். முகலாயர்கள் [[ராய்கட் கோட்டை]]யைக் கைப்பற்றியதால், தமிழ்நாட்டின் [[செஞ்சிக் கோட்டை]]யில் தங்கியவாறு, மராத்தியப் பேரரசை நிர்வகித்தார்.
 
பின்னர் முகலாயர்கள் கைப்பற்றிய கோட்டைகளை கொரில்லாத் தாக்குதல் மூலம் இராஜாராம் கைப்பற்றினார்.
வரி 104 ⟶ 103:
<ref>An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p11</ref> மராத்தியப் பேரரசு நன்கு வளர்ச்சி கண்ட நிலையில், சில நிபந்தனைகளின் படி தில்லி சிறையில் இருந்த சாகுஜியின் தாய் 1719ல் விடுவிக்கப்பட்டார்.
 
[[பாலாஜி விஸ்வநாத்]] என்பவரை மராத்தியப் பேரரசர் சாகுஜி தனது [[பேஷ்வா|முதலமைச்சராக]] நியமித்துக் கொண்டார்.<ref name="XWiACEwPR8C p.11">[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PR21&lpg=PR21&dq=Sailendra+Nath+Sen+Peshwa+Balaji+Vishwanath+1713&source=bl&ots=kqD8F2YvO6&sig=1MMsEikuGFk63yB20StrqSuIVRc&hl=en&sa=X&ei=6oGCVd7cDZLs8AX-3574DA&ved=0CC4Q6AEwAw#v=onepage&q=Sailendra%20Nath%20Sen%20Peshwa%20Balaji%20Vishwanath%201713&f=false An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.11]</ref> சாகுஜியின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, கிழக்கில் தற்கால [[மேற்கு வங்காளம்]] வரை விரிவாக்கம் பெற்றது.
 
மராத்திய பிரதம அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான [[பேஷ்வா]] [[பாஜிராவ்]], மேற்கு இந்தியப் பகுதிகளை வென்றார். [[பாஜிராவ்]] மற்றும் அவரது படைத்தலைவர்களான பேஷ்வா குலத்தின் கிளைக் குலங்களான பவார், [[ஓல்கர் வம்சம்| ஹோல்கர்]], [[கெயிக்வாட்]] மற்றும் [[சிந்தியா]] குலத்தினர் ஆகியோர் [[இந்தூர் அரசு|இந்தூர்]], [[குவாலியர் அரசு|குவாலியர்]], [[பரோடா அரசு|பரோடா]] பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.
 
==பேஷ்வாக்களின் காலம்==
 
[[File:Shaniwarwada gate.JPG|thumb|1818 வரை [[பேஷ்வா]]க்களின் அரண்மனைக் கோட்டையாக இருந்த [[சனிவார்வாடா]]]]
மராத்திய பேரரசின் படைத்துறைகளை நிர்வகித்த சித்பவன் பட் குலத்தை [[பேஷ்வா]]க்கள், பின்னாளில் சாகுஜியின் காலத்திற்குப் பின்னர் மராத்தியப் பேரரசர்களாக அறிவித்துக் கொண்டனர். பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] பெரும் பகுதிகளுடன் செல்வாக்குடன் விளங்கியது.
 
===பாலாஜி விஸ்வநாத்===
 
[[File:Peshwa Balaji Vishwanath.jpg|thumb|[[பேஷ்வா]] [[பாலாஜி விஸ்வநாத்]]]]
 
1713ல் மராத்திய பேரரசர் சாகுஜி, [[பாலாஜி விஸ்வநாத்|பாலாஜி விஸ்வநாத்தை]] [[பேஷ்வா]] ஆக நியமித்தார்.<ref name="XWiACEwPR8C p.11"/>
* [[கனோஜி ஆங்கரே]]வுடன், பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் [[லோணாவ்ளா]] எனுமிடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கனோஜி ஆங்கரேவை மராத்தியப் பேரரசின் தலைமைக் கப்பற்படைத் தலைவராக நியமித்தார்.
* பாலாஜி விஸ்வநாத் தலைமையில் 1719ல் மராத்தியப் படைகள், சையத் ஹுசைன் அலியுடன், [[தில்லி]] நோக்கிப் படையெடுத்து, [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] அடியோடு அகற்றினர். <ref>[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PA1941-IA82&lpg=PA1941IA82&dq=Peshwa+Balaji+Vishwanath+1714&source=bl&ots=kqD8F1YxL1&sig=OoCIPl_SH4oqKws730skPFJxVqc&hl=en&sa=X&ei=fluCVcjhFsT98QWFg4L4Dw&ved=0CDYQ6AEwBg#v=snippet&q=make%20and%20unmake&f=false An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.12]</ref>
 
* பாலாஜி விஸ்வநாத் தலைமையில் 1719ல் மராத்தியப் படைகள், சையத் ஹுசைன் அலியுடன், [[தில்லி]] நோக்கிப் படையெடுத்து, [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] அடியோடு அகற்றினர். <ref>[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PA1941-IA82&lpg=PA1941IA82&dq=Peshwa+Balaji+Vishwanath+1714&source=bl&ots=kqD8F1YxL1&sig=OoCIPl_SH4oqKws730skPFJxVqc&hl=en&sa=X&ei=fluCVcjhFsT98QWFg4L4Dw&ved=0CDYQ6AEwBg#v=snippet&q=make%20and%20unmake&f=false An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.12]</ref>
 
===முதலாம் பாஜிராவ்===
{{முதன்மை|பாஜிராவ்}}
 
[[File:Peshwa Baji Rao I riding horse.jpg|thumb|left|[[பேஷ்வா]] [[பாஜிராவ்]]]]
 
1720ல் [[பாலாஜி விஸ்வநாத்]] இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் [[பாஜிராவ்]] மராத்தியப் [[பேஷ்வா|பேஷ்வாவாக]], மராத்தியப் பேரரசர் [[சாகுஜி]] நியமித்தார். பாஜிராவ் 1720-1740 வரை மராத்தியப் பேரரசை புதிய இந்தியப் பகுதிகளில் 3 முதல் 30% வரை விரிவாக்கம் செய்தார். ஏப்ரல் 1740ல் மறைந்த பாஜிராவ், தனது இறப்பிற்கு முன்னர் 41 போர்க்களங்களைக் கண்டவர். எப்போர்களத்திலும் தோல்வியை கண்டிராதவர். <ref>The Concise History of Warfare By Field Marshal Bernard Law Montgomery, p.132</ref>
 
* [[நாசிக்]] நகரத்தின் அருகே பால்க்கேத் எனுமிடத்தில் [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத் நிஜாமிற்கும்]], பாஜிராவுக்கும் இடையே 28 பிப்ரவரி 1728ல் நடைப்பெற்ற போரில் மராத்தியப் படைகள் நிஜாமின் படைகளை வென்றது. இப்போர் மராத்தியர்களின் போர்த் தந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். <ref>[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PR22 An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.12]</ref>
* முதலாம் பாஜிராவ் தலைமையில் 1737ல் நடைபெற்ற தில்லிப் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் தில்லியின் நகர்புறங்களில் மின்னலடி தாக்குதல்கள் நடத்தியது. <ref>[https://books.google.ca/books?id=d1wUgKKzawoC&pg=PA117 Advanced Study in the History of Modern India 1707–1813]</ref><ref name="History Modern India">[https://books.google.co.in/books?id=ga-pmgxsWwoC&pg=PA12 History Modern India]</ref>
 
* [[போபால்]] போரில் மராத்தியர்களிடம் இழந்த [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத்]] பகுதிகளை, முகலாயர்களின் உதவியுடன் மீண்டும் சுல்தான் நிஜாம் மீட்டார்.<ref name="History Modern India"/><ref name="maratha">[https://books.google.com/books?id=bXWiACEwPR8C&pg=PR23 An Advanced History of Modern India]</ref> பின்னர் முகலாயர்களை வென்ற மராத்தியர்கள், ஒரு உடன்படிக்கையின் மூலம் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] பகுதியை பெற்றனர்.<ref>[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PR23 An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p13]</ref>
* முதலாம் பாஜிராவ் தலைமையில் 1737ல் நடைபெற்ற தில்லிப் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் தில்லியின் நகர்புறங்களில் மின்னலடி தாக்குதல்கள் நடத்தியது. <ref>[https://books.google.ca/books?id=d1wUgKKzawoC&pg=PA117 Advanced Study in the History of Modern India 1707–1813]</ref><ref name="History Modern India">[https://books.google.co.in/books?id=ga-pmgxsWwoC&pg=PA12 History Modern India]</ref>
* மராத்தியர்களுக்கும், [[போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி|போர்த்துகேயர்களுக்கும்]] மும்பைக்கு வடக்கில் 50 கி மீ தொலைவில் உள்ள ''வசாய்'' எனுமிடத்தில் நடைபெற்ற போரில் மராத்தியர்கள் பெரும் வெற்றி பெற்றனர். <ref name="History Modern India"/>
 
* [[போபால்]] போரில் மராத்தியர்களிடம் இழந்த [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத்]] பகுதிகளை, முகலாயர்களின் உதவியுடன் மீண்டும் சுல்தான் நிஜாம் மீட்டார்.<ref name="History Modern India"/><ref name="maratha">[https://books.google.com/books?id=bXWiACEwPR8C&pg=PR23 An Advanced History of Modern India]</ref>பின்னர் முகலாயர்களை வென்ற மராத்தியர்கள், ஒரு உடன்படிக்கையின் மூலம் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] பகுதியை பெற்றனர்.<ref>[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PR23 An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p13]</ref>
 
* மராத்தியர்களுக்கும், [[போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி|போர்த்துகேயர்களுக்கும்]] மும்பைக்கு வடக்கில் 50 கி மீ தொலைவில் உள்ள ''வசாய்'' எனுமிடத்தில் நடைபெற்ற போரில் மராத்தியர்கள் பெரும் வெற்றி பெற்றனர். <ref name="History Modern India"/>
 
===பாலாஜி பாஜி ராவ் ===
வரி 145 ⟶ 140:
பாஜிராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் பாலாஜி பாஜி ராவை மராத்தியப் பேரரசின் [[பேஷ்வா|பேஷ்வாவாக]], மராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி நியமித்தார்.
* 1740ல் பாலாஜி பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் படைகள், [[ஆற்காடு நவாப்]] [[தோஸ்த் அலி கான்|தோஸ்த் அலி கானை]] தமலச்சேரிப் போரில் வென்று, [[ஆற்காடு|ஆற்காட்டைக்]] கைப்பற்றிதன் மூலம் மராத்தியர்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] காலூன்றினர். 14 மார்ச் 1741ல் மராத்தியர்கள் [[திருச்சிராப்பள்ளி|திருச்சிராப்பள்ளியைக்]] கைப்பற்றி, [[சந்தா சாகிப்]] மற்றும் அவரது மகனை கைது செய்து [[நாக்பூர்]] சிறையில் அடைத்தனர். <ref>[https://books.google.co.in/books?id=d1wUgKKzawoC&pg=PA202 Advanced Study in the History of Modern India 1707–1813 By Jaswant Lal Mehta, p 202]</ref>
* கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளை கைப்பற்றிய மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவ், 1741 முதல் 1748 முடிய நடத்திய வங்காளப் போரின் இறுதியில் தற்கால [[மேற்கு வங்காளம்]], [[பிகார்]] மற்றும் [[ஒடிசா]] பகுதிகளை, முகலாய ஆளுநரிடமிருந்து கைப்பற்றி மராத்திய பேரரசுடன் இணைத்தார். <ref>Fall Of The Mughal Empire- Volume 1 (4Th Edn.), J. N.Sarkar</ref>
 
* கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளை கைப்பற்றிய மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவ், 1741 முதல் 1748 முடிய நடத்திய வங்காளப் போரின் இறுதியில் தற்கால [[மேற்கு வங்காளம்]], [[பிகார்]] மற்றும் [[ஒடிசா]] பகுதிகளை, முகலாய ஆளுநரிடமிருந்து கைப்பற்றி மராத்திய பேரரசுடன் இணைத்தார். <ref>Fall Of The Mughal Empire- Volume 1 (4Th Edn.), J. N.Sarkar</ref>
வங்காள நவாப் அலிவர்த்தி கான், 1751ல் மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு,
[[சுவர்ணரேகா ஆறு]] வரையிலுள்ள [[கட்டக்]] பகுதிகளை விட்டுக் கொடுத்ததுடன், ரூபாய் 1.2 மில்லியன் ஆண்டுதோறும் மராத்தியப் பேரரசுக்கு [[திறை|கப்பம்]] செலுத்த ஒப்புக் கொண்டார்.<ref name="XWiACEwPR8C p.15">[https://books.google.com/books?id=bXWiACEwPR8C&pg=PR22 An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.15]</ref>
வரி 153 ⟶ 147:
 
==== ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள்====
* 1756ல் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] தலைநகரம் [[தில்லி]]யை [[அகமது ஷா துரானி]] தலைமையிலான ஆப்கானியப் படைகள் கைப்பற்றிய போது, [[பேஷ்வா]] இரகுநாதராவ் தலைமையிலான மராத்தியப் படைகள், ஆகஸ்டு 1757ல் ஆப்கானியப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினர். 1757ல் நடந்த தில்லிப் போரின் விளைவாக, மராத்தியப் பேரரசு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவை கைப்பற்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது. <ref name="K.RoyIHB">{{cite book | last=Roy |first=Kaushik |title=India's Historic Battles: From Alexander the Great to Kargil |publisher=Permanent Black, India |pages=80–1 |isbn=978-81-7824-109-8}}</ref> 8 மே 1758ல் நடைபெற்ற அட்டோக் போருக்குப் பின்னர் மராத்தியப் படைகள், ஆப்கானியர்களிடமிருந்து [[பெஷாவர்|பெஷாவரைக்]] கைப்பற்றினர். <ref name="XWiACEwPR8C p.16" /> As noted by J.C. Grant Duff:
 
==== தில்லி மற்றும் ரோகில்கண்ட் மீதான படையெடுப்புகள்====
[[மூன்றாம் பானிபட் போர்| மூன்றாம் பானிபட் போருக்கு]] முன்னர் மராத்தியப் படைகள், தில்லி [[செங்கோட்டை]]யில் உள்ள முகாலயப் பேரரசர்களின் அரசவைக்களமான ''திவானி காஸை'' சூறையாடினர். <ref name="agrawal" />
 
1750ல் தற்கால உத்தரப்பிரதேசத்தின் [[ரோகில்கண்ட்]] பகுதிகளை மராத்தியப் படைகள் கைப்பற்றியது.<ref name="agrawal" />
வரி 162 ⟶ 156:
==== மூன்றாம் பானிபட் போர் ====
{{main|மூன்றாம் பானிபட் போர்}}
ஆப்கானிய மன்னர் [[அகமது ஷா துரானி]] தலைமையிலான பெரும் படைகளை எதிர்கொள்ள, 14 ஜனவரி 1761ல் மராத்திய தலைமைப்படைத்தலைவர் சதாசிவராவ் பாகு தலைமையிலான, மராத்தியப் படைகள் [[ஓல்கர் வம்சம்|ஹோல்கர்]], சிந்தியா, கெயிக்வாட், பவார் போன்ற தளபதிகள் முன்னின்று [[மூன்றாம் பானிபட் போர்|பானிபட் போரை]] எதிர்கொண்டனர். <ref>[https://books.google.com/books?id=d1wUgKKzawoC&pg=PA140 Advanced Study in the History of Modern India 1707–1813,p.140]</ref> இப்போரில் [[சீக்கியர்|சீக்கிய]], [[ராஜ்புத்|இராஜபுத்திர]] மற்றும் ஜாட் இனப் படைகள் மராத்தியர்களுக்கு உதவ இல்லை என்பதாலும், ஆப்கானிய [[ரோகில்லாக்கள்| ரோகில்லாக்களும்]], மற்றும் [[அவத்]] நவாப்பும் [[அகமது ஷா துரானி]]க்குஅ உதவியதாலும், மராத்தியப் படைகள் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்க நேரிட்டது. போரில் வெற்றி பெற்ற ஆப்கானியர்களுக்கு, [[பஞ்சாப்]], [[சம்மு காசுமீர்]] மற்றும் கங்கைச் சமவெளி பகுதிகளை மராத்தியர்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது.
 
{{multiple image
| footer = மராத்தியர்களின் போர் ஆயுதங்கள், தலைக்கவசங்கள், ஈட்டிகள், வாட்கள் மற்றும் கேடயங்கள், ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம், [[சென் பீட்டர்ஸ்பேர்க்| செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்]], [[ருசியா]]
| align = right
 
வரி 171 ⟶ 165:
| width1 = {{#expr: (100 * 750 / 536) round 0}}
| alt1 = Maratha Helmet
| caption1 = மராத்திய வீரர்களின் தலைக்கவசம், முன்பக்க காட்சி
 
| image2 = Maratha Armour.jpg
வரி 184 ⟶ 178:
[[முதலாம் மாதவராவ்]] மராத்தியப் பேரரசின் நான்காம் [[பேஷ்வா]] ஆக மகுடம் சூட்டப்பட்டார். இவரது ஆட்சிக்காலம் மராத்தியப் பேரரசின் மீட்டெழுச்சி காலமாக அமைந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் [[ஐதராபாத் நிசாம்]] மற்றும் [[மைசூர் அரசு]]கள், மராத்தியர்களுக்கு பணிந்தது. [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போருக்கு]] முன் வரை [[வட இந்தியா]]வின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசின் கீழ் வந்தன.
 
[[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] மராத்தியர்களுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியால், மராத்தியப் பேரரசை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாததால் பேரரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது. <ref>[https://books.google.com/books?id=UkDi6rVbckoC&pg=PA56 Advance Study in the History of Modern India (Volume-1: 1707–1803) By G.S.Chhabra, p.56]</ref>
 
==மராத்திய கூட்டமைப்பு சகாப்தம்==
வரி 200 ⟶ 194:
* [[போன்சலே|போன்சுலேக்களின்]] [[நாக்பூர் அரசு]]
* [[பவார்|பவார்களின்]] ''தேவாஸ்'' மற்றும் ''தார்'' இராச்சியம்
* [[தஞ்சாவூர் மராத்திய அரசு]]
 
===முக்கிய நிகழ்வுகள்===
வரி 206 ⟶ 200:
[[File:The Maharahaj of Gwalior Before His Palace ca 1887.jpg|thumb| [[குவாலியர் அரசு|குவாலியர் கோட்டை]]]]
 
* [[மூன்றாம் பானிபட் போர்| மூன்றாம் பானிபட் போருக்குப்]] பின்னர், மல்கர் ராவ் ஓல்கர், 1761ல் [[ராஜ்புத்|இராசபுத்திர்களை]] ஒடுக்கி [[இராஜஸ்தான்|இராஜஸ்தானில்]] மீண்டும் மராத்தியர்களின் ஆளுமையை உயர்த்தினார். <ref>The Marathas 1600–1818, Band 2 by Stewart Gordon p.157</ref>
* [[குவாலியர் அரசு|குவாலியர் இராச்சியத்தின்]] மன்னர் [[மாதவராவ்]] சிந்தியா, [[ஜாட் இன மக்கள்|ஜாட் மக்களையும்]], ஆப்கானிய ரோகில்லாக்களையும் வென்று, [[தில்லி]]யை முப்பது ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார். <ref>The Marathas 1600–1818, Band 2 by Stewart Gordon p.158</ref> மேலும் தற்கால அரியானாவையும் கைப்பற்றினர்.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=2RKTigrrP1cC&pg=PA13 |title=Haryana, a Historical Perspective|work=google.co.in}}</ref>
 
* முதலாம் [[மாதவராவ்]] [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றைக்]] கடந்து சென்று, 1767ல் [[மைசூர் அரசு|மைசூரின்]] [[ஐதர் அலி]]யை வென்று, அவரின் கட்டுப்பாட்டில் இருந்த [[கேளடி நாயக்கர்கள்|கேளடி நாயக்கர்களின்]] இறுதி பட்டத்து இராணியை மீட்டார்{{sfnp|Mehta|2005|p=458|ps=}}
* [[குவாலியர் அரசு|குவாலியர் இராச்சியத்தின்]] மன்னர் [[மாதவராவ்]] சிந்தியா, [[ஜாட் இன மக்கள்|ஜாட் மக்களையும்]], ஆப்கானிய ரோகில்லாக்களையும் வென்று, [[தில்லி]]யை முப்பது ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார். <ref>The Marathas 1600–1818, Band 2 by Stewart Gordon p.158</ref> மேலும் தற்கால அரியானாவையும் கைப்பற்றினர்.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=2RKTigrrP1cC&pg=PA13 |title=Haryana, a Historical Perspective|work=google.co.in}}</ref>
 
* முதலாம் [[மாதவராவ்]] [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றைக்]] கடந்து சென்று, 1767ல் [[மைசூர் அரசு|மைசூரின்]] [[ஐதர் அலி]]யை வென்று, அவரின் கட்டுப்பாட்டில் இருந்த [[கேளடி நாயக்கர்கள்|கேளடி நாயக்கர்களின்]] இறுதி பட்டத்து இராணியை மீட்டார்{{sfnp|Mehta|2005|p=458|ps=}}
 
* 1771ஆம் ஆண்டின் முற்பகுதியில் [[தில்லி]]யை மீட்டு, இரண்டாம் ஷா ஆலம் என்பவரை, முகலாயர்களின் பொம்மை மன்னராக, மராத்தியர்களால் நியமிக்கப்பட்டார். {{sfnp|Rathod|1994|p=8|ps=}} <ref name="Books.google.co.in">{{cite book|url=https://books.google.com/books?id=sxhAtCflwOMC&pg=PA334|title=A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid&nbsp;... – Farooqui Salma Ahmed, Salma Ahmed Farooqui – Google Books |publisher= |year=}}</ref>
 
* தில்லியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட மராத்தியர்கள், மூன்றாம் பானிபட் போரில் தங்களை எதிர்த்த ஆப்கானிய [[ரோகில்லாக்கள்]] வாழ்ந்த [[ரோகில்கண்ட்]] பகுதி மீது, 1772ல் பெரும்படை எடுத்து வென்று, அரச குடும்பத்தினர்களை சிறை பிடித்தனர்.{{sfnp|Rathod|1994|p=8|ps=}}
 
* துக்கோஜிராவ் ஹோல்கர் தலைமையிலான மராத்தியப் படைகள், 1787ல் கர்நாடகா நவாப், [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானை]] வென்றது. இதனால் மராத்தியப் பேரரசு [[துங்கபத்திரை ஆறு]] வரை விரிவாக்கப்பட்டது.
<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=3aFmtr4MdLQC&pg=PT238|title=SPLENDOURS OF ROYAL MYSORE (PB)|work=google.co.in}}</ref>
 
* [[ஜாட் இன மக்கள்|ஜாட் தலைவர்]] சத்தர் சிங்கிடம் இருந்த [[குவாலியர்| குவாலியர்]] கோட்டையை 1783ல் கைப்பற்றி, மராத்திய தளபதி காந்தாராவ் என்பவரை குவாலியரின் ஆளுநராக நியமித்தார்.
<ref>[https://books.google.com/books?id=uPq640stHJ0C&pg=PA30 The Great Maratha Mahadaji Scindia By N. G. Rathod,p.30]</ref>
 
* 1778ல் ஆப்கானிய [[ரோகில்லாக்கள்|ரோகில்லா]] தலைவர் குலாம் காதிர், இஸ்மாயில் பெக் கூட்டாளிகள், பெயரளவில் முகலாயப் பேரரசராக இருந்த இரண்டாம் ஷா ஆலமின் கண்களை பிடுங்கி தில்லியை கைப்பற்றினர். மராத்திய பேஷ்வா [[மாதவராவ்]] மீண்டும் தில்லியை தாக்கி ஆப்கானிய தலைவர் குலாம் காதிர் வென்று, மீண்டும் இரண்டாம் ஷா ஆலமை தில்லிப் பேரரசராக நியமித்து, தன்னை தில்லியின் காப்பாளராக அறிவித்துக் கொண்டார்.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=kyBuAAAAMAAJ&q=mahadji+restored+shah+alam+on+throne&dq=mahadji+restored+shah+alam+on+throne&hl=en&sa=X&ei=tDEBUO2rHYvorQep4eCEBg&ved=0CFUQ6AEwBw|title=Marathas and the Marathas Country: The Marathas|work=google.co.in}}</ref>
* ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இராச்சியங்களை, பதான் போரில் மராத்தியப் பேரரசின் [[பேஷ்வா]] மாதவராவின் படைகள் வென்றனர். <ref>Sir Jadunath Sarkar (1994). A History of Jaipur 1503–1938. Orient Longman. {{ISBN|81-250-0333-9}}.</ref>
 
* ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இராச்சியங்களை, பதான் போரில் மராத்தியப் பேரரசின் [[பேஷ்வா]] மாதவராவின் படைகள் வென்றனர். <ref>Sir Jadunath Sarkar (1994). A History of Jaipur 1503–1938. Orient Longman. {{ISBN|81-250-0333-9}}.</ref>
 
* மராத்தியர்கள் [[ஐதராபாத் நிசாம்]] இராஜ்ஜியத்தை ''கர்தா'' போரில் வென்றனர்.<ref>Bharatiya Vidya Bhavan, Bhāratīya Itihāsa Samiti, Ramesh Chandra Majumdar. The History and Culture of the Indian People: The Maratha supremacy</ref><ref>[https://books.google.com/books?id=FIIQhuAOGaIC&pg=PA91 The State at War in South Asia By Pradeep Barua, p.91]</ref>
 
வரி 232 ⟶ 219:
{{Main article|ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் }}
 
* [[முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்]] - 1775-1782 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசுக்கான பிணக்கில், ஒரு தரப்பு [[கிழக்கிந்திய கம்பெனி|கிழக்கிந்திய நிறுவனத்தின்]] உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சல்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. பின்னர் இரு தரப்புகளும் [[மைசூர் அரசு]]க்கு எதிராக ஓர் அணியில் இணைந்தன.
* [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்]] - 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன.
 
* [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்]] - 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன.
 
* [[மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போர்]] - 1817-18 ஆம ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் [[கிழக்கிந்திய கம்பெனி|கிழக்கிந்திய நிறுவனம்]] பெருவெற்றி பெற்றதால் [[மராத்தியப் பேரரசு|மராத்திய அரசுகள்]] கம்பெனி ஆட்சிக்கு அடங்கிய [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களாக]] மாறின.
 
வரி 289 ⟶ 274:
==தஞ்சாவூர் மராத்தியர்கள்==
 
[[File:Thanjavur Maratha Palace Darbar Hall.jpg|thumb| [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மராத்திய]] மன்னர்களின் [[தஞ்சை அரண்மனை]]]]
 
{{Main article|தஞ்சாவூர் மராத்திய அரசு}}
[[தஞ்சாவூர்]] பகுதிகளை [[மராத்தியப் பேரரசு|மராத்தியர்கள்]], 1674ல், [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களிடமிருந்து]] கைப்பற்றி 1855 முடிய அரசாண்டனர். பின்னர் 1855இல் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள்]] தஞ்சாவூர் மராத்திய அரசை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். தஞ்சாவூர் மராத்திய மன்னர்களில் புகழ் பெற்றவர்கள்
 
 
===தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள்===
வரி 346 ⟶ 330:
* Suryanath U. Kamath (2001). A Concise History of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore (Reprinted 2002), OCLC: 7796041.
{{refend}}
 
 
[[பகுப்பு:மராட்டியப் பேரரசு]]
வரி 356 ⟶ 339:
[[பகுப்பு:மகாராட்டிர வரலாறு]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மராட்டியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது