எஸ். எஸ். ராஜேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 8:
| death_date ={{death date and age|df=y|2014|10|24|1928}}
| death_place = [[சென்னை]]
| other_names = எஸ். எஸ். ஆர்,</br />இலட்சிய நடிகர்
| occupation = [[நடிகர்]], [[இயக்குனர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[அரசியல்வாதி]]
| years_active = 1952 முதல் 1980கள் வரை
வரிசை 55:
 
== குடும்பம்==
சூரிய நாராயண தேவர் - ஆதிலட்சுமி இணையர் மகனான சே.சூ.இராசேந்திரன் நாடகத்தில் தன்னோடு இணைந்து நடித்த கேரளத்தைச் சேர்ந்த பங்கசம் என்பவரை கவிஞர் [[பாரதிதாசன்]] தலைமையில் திருச்சி திருவரங்கத்தில் 1-12-1946ஆம் நாள் மணந்துகொண்டார். <ref> உதயம், 15-12-1946, பக்.3 </ref> அவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் என்னும் நான்கு மகன்களும் பாக்யலட்சுமி என்னும் மகளும் பிறந்தனர்.<ref name = "legend">[http://cinema.dinamalar.com/tamil-news/23216/cinema/Kollywood/Legend-Actor-S.S.Rajendran-Pasess-Away.htm பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்!]</ref>
 
1956ஆம் ஆண்டில் குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த [[விஜயகுமாரி|சி.ஆர். விசயகுமாரியை]] அவ்வாண்டிலேயே களவுத் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம் சில ஆண்டுகளில் வெளியே தெரியவந்தது. இவர்களுக்கு ரவிக்குமார் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் மனமொத்து மணவிலக்குப் பெற்றுக்கொண்டனர்.<ref name= "viji"/>
 
மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை சே.சூ.இரா. மணந்துகொண்டார். இவர்களுக்கு கண்ணன் என்னும் மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.<ref name = "legend"/>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எஸ்._ராஜேந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது