Ariaravelan
வாருங்கள்!
வாருங்கள், Ariaravelan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 09:20, 26 அக்டோபர் 2011 (UTC)
:படிமம்:4 VCK.jpg இன் பதிப்புரிமை என்ன?
தொகுபடிமம்:4 VCK.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும்.
மேலும் நீங்கள் பதிவேற்றிய அனைத்து படங்களுக்கும் பதிப்புரிமை மற்றும் மூலம் பற்றிய விவரங்களைக் கொடுக்கவும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் இங்கேயோ அல்லது என் பேச்சுப் பக்கத்திலோ கேட்கவும், நன்றிசண்முகம்ப7 (பேச்சு) 17:40, 6 சூலை 2012 (UTC)
தங்களின் ஆலோசனைக்கு நன்றி! தெ.பொ.மீ.யின் படம் தினமணியின் இணையத்தளத்தில் இருந்தும் மு.வ.வின் படம் வல்லினம் இணையத்தளத்தில் இருந்தும் வ.சுப.மாணிக்கத்தின் படம் முனைவர் மு.இளங்கோவனின் வலைப்பூவில் இருந்தும் எடுக்கப்பட்டன. மீதமுள்ள லெட்சுமணன், ஆளுடையபிள்ளை, வ.செ.குழந்தைசாமி, பொன்னுசாமி,மருதமுத்து, கற்பககுமாரவேல், கல்யாணி ஆகியோரின் படங்கள் இந்து நாளிதழின் இணையத்தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டவை. இவற்றின் பதிப்புரிமையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அதனை எப்படி உறுதிசெய்வது? --Ariaravelan (பேச்சு) 17:58, 24 சூலை 2012 (UTC)
- தங்களின் சொந்த ஆக்கம் அல்லாத, இலவச உரிமையில் இல்லாத மற்ற இடங்களில் இருந்த எடுத்த இவ்வாறான படங்களை நியாயப் பயன்பாடாகத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு {{Non-free fair use in|கட்டுரை பெயர்}} என்பதை படிமத்தில் சேர்த்து விடுங்கள். ஒரு குறிப்பு: இலவசப் படம் ஏதும் இல்லாத போதுதான் நியாயமான பயன்பாட்டை பயன்படுத்த இயலும். எனவே வாழும் நபர்களின் படங்களை மேற்கூறியவாறு பயன்படுத்த இயலாது. வாழும் நபர்களின் படங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் {{delete}} வார்ப்புரு சேர்த்து விடுங்கள், அவை நீக்கப்பட வேண்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 18:20, 24 சூலை 2012 (UTC)
முபக கட்டுரை அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த வே. தில்லைநாயகம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 24, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.