இந்தியாவில் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:MumbaiPuneExpressway.jpg|thumb|right|மும்பை-பூனே நெடுஞ்சாலை ]]
சுதந்திர [[இந்தியா]]வில் போக்குவரத்தானது தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . 3,287,240 ச.[[கிமீ]] [[நிலப்பரப்பு]] கொண்ட [[இந்தியா]]வில் கணக்கிடப்பட்ட 1,028,737,436 [[மக்கள்]] வாழ்கின்றதினால் போக்குவரத்து தேவையானதாகவும் , வசதியானதாகவும் இருக்கிறது . 1990 களில் [[இந்தியா]]வில் நிதி நெருக்கடி ஏற்ப்பட்டதினால்ஏற்பட்டதினால் அடிப்படி வசதிகளின் முன்னேற்றம் நாடெங்கும் வேகமாக வளர்ந்து . இன்று நிலம் , நீர் , ஆகாயம் என்று எல்லா வழியிலும் போக்குவரத்து நன்கு செயல் படுகிறது . ஆனால் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] குறைவாக உள்ளது [[இந்தியா]]வில் போக்குவரத்தை அடைவது அனைத்து இடங்களிலும் சரிசமமாக இல்லை என்பதை உணர்த்தியது . இரு சக்கர வாகனமானது வெறும் பத்து விழுக்காடு ( அதாவது 102,873,744 மக்கள் ) [[குடும்பத்தினர்]]களே சொந்தமாக கொண்டிருந்தது . [[சீருந்து]]கள் கொண்டவர்கள் பணம்படைத்தவர்களான 0.7 விழுக்காடு (அதாவது 7,201,163 மக்கள் ) [[குடும்பத்தினர்]]களே வைத்திருந்தனர் . [[பொது போக்குவரத்து]] [[இந்தியா]]வில் முன்னனி போக்குவரத்து நிறுவனமாக இருக்கிறது .மேலும் இதுவே அதிகம் பயன்படுத்தப் படுவதாக உள்ளது . ஒரு வருடத்தின் சராசரி உலக போக்குவரத்தான 6 [[பில்லியன்]] பயணிகள் மற்றும் 350 [[மில்லியன்]] [[டன்]] சரக்குகளில் [[இந்தியா]]வின் [[தொடர்வண்டி]] [[போக்குவரத்து]] மிக நீளமானதாகவும் , நான்காவது அதிபயன்பாட்டு தளமாகவும் இருக்கிறது .
 
[[இந்தியா]]வின் போக்குவரத்தில் முன்னேற்றங்கள் பலவாக இருந்தாலும் கூட காலங்கடந்த அடிப்படை வசதிகளினால் இன்னும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது . இதனால் வருடம் தோறும எப்படியாவது பத்து விழுக்காடுகள் போக்குவரத்து பற்றாகுறை ஏற்ப்படுகிறது . கோல்ட்மன் சாச்ஸ் இன் கணக்குப்படி , பதினொன்றாம் ஐந்து வருட திட்டத்திற்கு இந்தியா 500 [[பில்லியன்]] [[டாலர்]]கள் பொருளாதார வளர்சிகளுக்காகவும் அடுத்த கட்டமாக அடிப்படை வசதிகளை உருவாக்கும் செயற்றிட்டத்திற்காக 1.7 [[ட்ரில்லியன்]] [[டாலர்]]களையும் செலவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது