ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இதற்க்கு → இதற்கு (2) using AWB
வரிசை 15:
Petunia அறியப்பட்ட மரபணு ஒடுக்குதல் நிகழ்விற்க்கு பின்னர், தாவர தீ நுண்ம ஆய்வாளர்கள் மேற்கொண்ட சில ஆய்வுகளிலும் எதிர்பாராவிதமாக மரபணு ஒடுக்குதல் நிகழ்வினை கண்டனர். ஆய்வாளர்கள் தீ நுண்ம நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பயிர்களை கொண்டுவர தீவிர ஆய்வை மேற்கொண்டு இருந்தனர். பொதுவாக தீ நுண்ம மரபணுவை பயிர்களில் செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்களுக்கு [[மரபீணி பயிர்]] எனப்பெயர். உள்-செலுத்தப்படும் தீ நுண்ம மரபணுக்கள், பயிர்களுக்கு தீ நுண்மத்தை எதிர்த்து வாழும் எதிர்ப்பு தன்மைஏய் கொடுக்கும். இவ்வாறு ஏற்படும் நிகழ்வுக்கு [[நோயூட்டி மூலமாக பெறப்படும் எதிர்ப்பு தன்மை]] (Pathogen derived resistance or PDR) எனப்படும். இந்நிகழ்வு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
 
இக்காலகட்டத்தில், தீ நுண்ம ஆய்வாளர்கள் ஒரு பயிர் மரபணுவை வெளிப்படுத்த , பயிர்களை தாக்கும் தீ நுண்மங்களை பயன்படுத்த தொடங்கினர். இதற்க்குஇதற்குத் தீ நுண்மங்களில் புற உறை (coat protein) மரபணு வரிசைகளை நீக்கி, அவ்விடங்களில் நாம் மிகையாக வெளிப்படுத்த விரும்பும் பயிர் மரபணுவின் மரபு வரிசைகளை படிவாக்கம் செய்வர். பின் இவைகள் பயிர்களில், செலுத்தப்படும் பொது, பல்கி பெருகும் தீ நுண்மங்களால், படிவாக்கம் செய்யப்பட்ட மரபணு மிகையாக வெளிப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, மிகையாக வெளிபடுவதற்க்கு பதிலாக அம் மரபணு அழிக்கபடுகிறது என கண்டறியப்பட்டது. இந் நிகழ்வு தீ நுண்மத்தால் தூண்டப்பட்ட மரபணு ஒடுக்குதல் (Virus induced gene silencing) என பெயரிடப்பட்டது. இந் நிகழ்வும், காகிதபூவில் ஏற்பட்ட நிகழ்வும் கூட்டாக மரபணு ஒடுக்குதல் (Post transcriptional gene silencing) என அழைக்கப்பட்டது.
 
மேற்கண்ட கண்டுபிடிப்புக்கு பின் , பல ஆய்வாளர்கள் பல்வேறு உயிரினங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு, மெல்லோ மற்றும் ஆன்றவ் பயர் (Mello and Andrew Fire) C.elegans இல், ஈரிழை ஆர்.ஏன்.ஏ (dsRNA) க்களை உள்-செலுத்தும் போது [[மரபணு]]க்கள் அழிக்கப்படுகின்றன என்பதை கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு , 2006 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான [[நோபல் பொற்கிழி]]யேய் பெற்றனர்.
வரிசை 44:
 
இவைகள் பொதுவாக [[மரபணு அற்ற பகுதிகள்|மரபணு அற்ற]] (non-coding region or introns) பகுதிகளான ஆர்.என்.எ வில் உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் இருந்து ரிபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் [[முந்திய ஆர்.என். எ]] (precursor RNA or non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இந் முதிர்வற்ற ரிபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன.
இவ் ஈரிழை அமைப்புகளை [[இட்ரோச]] (Drosha) என்ற [[நொதி]] வெட்டி ௭௦ (70 nucleotide) அளவுள்ள [[முந்திய குறு ஆர்.என்.எ]] (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து சைடோப்லசம் கடத்தப்பட்டு, 21-22 அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்க்குஇதற்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என்.எ பல [[புரதம்|புரதங்களோடு]] சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவை (gene expression ) குறைக்கின்றன.
 
'''செயலாக்கம் (Mechanisms)'''
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது