டயானா, வேல்ஸ் இளவரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎ஆரம்ப வாழ்க்கை: clean up, replaced: வருடத்திற்க்கு → வருடத்திற்கு using AWB
வரிசை 26:
 
==ஆரம்ப வாழ்க்கை==
டயானா 1 ஜூலை 1961, 7:45, பார்க் ஹவுஸ், சான்றிங்கம், நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார். ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார். அவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். அவர் பிறக்கும் ஒரு வருடத்திற்க்குவருடத்திற்கு முன் ஜான் எனும் சகோதரன் இறந்து போனான். வாரிசுக்கான மோதல் டயானாவின் பெற்றோர்களுக்கு இடையில் வெறுப்பை தந்தது. டயானவிற்க்கு எட்டு வயதிருக்கும் போது அவ்விருவரும் பிரிந்து சென்றனர். விவாகரத்துக்கு பின்னர் டயானா தன் தாயுடன் இருந்தார், கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு டயானா லண்டனுக்கு வரும் போது லார்டு அல்தார்ப் தன் முன்னால் மனைவி வருவதை அனுமதிப்பதில்லை. சிறிது காலம் கழித்து தன் மாமியார் லேடி ஃபெர்மாயின் ஆதரவுடன் லார்டு அல்தார்ப்
தன் மகளை திரும்ப பெற்றார். டயானா முதலில் நோர்ஃபோக்கில் உள்ள ''ரிட்டில்ஸ்வர்த் ஹாலில்'' படித்தார், பின்னர் செவனோக்ஸ், கென்டில், உள்ள ''தி நியூ ஹை ஸ்கூல்''லில் படித்தார். 1973ல் லார்டு அல்தார்ப், டார்த்மவுத்தின் கோமாட்டி ரைய்னெவுடன் உறவு கொண்டார். 9 ஜூன் 1975ல்
தன் தந்தை டயானாவை ''எர்ல் ஸ்பென்சர்''ராக நியமித்து; டயானா, லேடி டயானா என்றழைக்கப்பட்டார். டயானா மிகுந்த அமைதியானவர், இசையிலும், நடனத்திலும் விருப்பம் உள்ளவர்.
"https://ta.wikipedia.org/wiki/டயானா,_வேல்ஸ்_இளவரசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது