மாடர்ன் தியேட்டர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
==புதுமைகள்==
தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] இருந்து 'வாக்கர்', 'பேய்ஸ்' என்ற இரண்டு ஒளிப்பதிவளர்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் [[நடிகர்]]_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் முகப்புக் காட்சியில் படத்துக்குப்படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார்.அமெரிக்க இயக்குனரான [[எல்லிஸ் டங்கன்|எல்லிஸ் ஆர்.டங்கன்]], இவரது படங்களுக்கு இயக்குநராக அமைந்தார். [[ஆங்கிலம்]] பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் இயக்கியது அக்காலத்தில் ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், [[எம்.ஜி.ராமச்சந்திரன்]] அவர்களை வைத்து [[எல்லிஸ் டங்கன்|எல்லிஸ் ஆர்.டங்கன்]] 1950 இல் இயக்கிய படம் '[[மந்திரி குமாரி]]'. அதில் [[எம்.ஜி.ராமச்சந்திரன்|எம்.ஜி.ராமச்சந்திரனின்]] வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம்,விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.
'உலக அழகி [[ஏழாம் கிளியோபாட்ரா|கிளியோபட்ரா]]' என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்க்காகதிரைப்படத்திற்காக ஒரு நடிகை கழுதைப்பாலில் குளித்தாராம். டி. ஆர். சுந்தரம் அந்த காட்சியை தமிழ் திரைப்படத்தில் எடுப்பதற்காக 1000 கழுதைகளை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கொண்டு வந்து, பால் கரந்து அதில் ஒருவரை குளிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். அதே போல [[யானை]], [[குதிரை]] போன்ற உண்மை விலங்குகளை வைத்து படம் எடுத்தார்.
 
==தயாரிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாடர்ன்_தியேட்டர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது