மார்ச்சு 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎நிகழ்வுகள்: clean up, replaced: இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர் → இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் using AWB
வரிசை 10:
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|பயணத்தை]] முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோர்ட்டெசு]] [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
*[[1665]] – [[இரண்டாவது ஆங்கிலஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் [[பீரங்கி]]த் தாக்குதலை அடுத்து, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[பாஸ்டன்]] முற்றுகையைக் கைவிட்டன.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது