மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 6:
== வளர்ச்சிக் கட்டங்கள் ==
=== வரலாறு ===
மென்பொருள் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும் "ஆல்பா/பீட்டா" ஆகிய குறிச்சொற்கள் ஐபிஎம்-இல் உருவானவை. 1950களில் இருந்தே ஐபிஎம் அதன் வன்பொருள் வளர்ச்சிப் பணிகளில் இத்தகைய குறிச்சொற்களை பயன் படுத்தியிருக்கிறது. ஒரு புதிய உருவாக்கத்தை அறிவிக்கும் முன்பு செய்யப்படுவது "எ" சோதனை எனவும், அதை தயாரிப்புக்கு அனுப்பும் முன் செய்யப்படுவது "பி" சோதனை எனவும், அத்தாயாரிப்பை வெளியிடுவதற்கு முன்பு செய்வது "சி" சோதனை எனவும் அழைக்கப்பட்டது. மென்பொருள் ஐபிஎம்மின் முக்கிய அளிப்புகளில் ஒன்றான பின்பு, அறிவிக்கும் முன்பு செய்யப்படுவது ஆல்பா சோதனை எனவும், ஒரு மென்பொருளின் பயன்பாட்டுத் தயார் நிலையை காட்டுவது பீட்டா சோதனை எனவும் குறிப்பிடப்பட்டது. ஐபிஎம்மின் முந்தைய மென்பொருளில் ஒன்றில் மேலாளராகப் பனியாற்றிய மார்டின் பெல்ச்கி என்பவர் இவைகளை உருவாகியாதாக உரிமையெடுத்துக்கொண்டார். 1960களில் ஐபிஎம் இந்த குறிச்சொற்க்களைகுறிச்சொற்களை நீக்கியது, இருப்பினும் அதற்குள் இது பரவலாக வழக்கில் வந்துவிட்டது. தான் செய்யாமல் பயனாளர்களின் மூலம் செய்யப்படும் சோதனையை ஐபிஎம் "பீட்டா சோதனை" என்றழைக்காமல் "களச் சோதனை" என்று அழைத்தது.<ref>Personal recollections of Allan Scherr, retired IBM fellow and software engineering executive (1960–1993)</ref>
 
=== முன்-ஆல்பா ===
முன்-ஆல்பா (Pre-alpha) என்பது ஒரு மென்பொருள் சோதனைக் கட்டத்திற்கு வரும் முன் மேற்க்கொள்ளப்படும்மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளையும் குறிக்கும். தேவை ஆய்வு, [[மென்பொருள் வடிவமைப்பு]], [[மென்பொருள் மேம்பாடு|மென்பொருள் வளர்ச்சி]], மற்றும் [[உருப்படி சோதனை]] ஆகிய அனைத்தும் இதில் அடங்கும். திரமூல மென்பொருள் உருவாக்கத்தில் பல விதமான முன்-ஆல்பா பதிப்புகள் உண்டு. குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கொண்டு திட்டமிட்டு, அவை நிறைவேறியவுடன் "தொலைகல்" பதிப்புகளாக வெளியிடப்படும்.
 
=== ஆல்பா ===