வாலான் (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவல் பெட்டகம் பாரம்பரிய நெல்வகை
| name = வாலான்வாளன் நெல்
| image =
| image_caption =
வரிசை 14:
}}
 
'''வாலான்வாளன்''' (''Valan'') பாரம்பரிய [[நெல்]] இரகங்களில் நீண்ட வயதுடைய இரகமான இவ்வகை நெல் முனையில் வால் போன்று காணப்படுவதால், “வாலான்” எனப் பெயர்பெற்ற இது,<ref name="pasumai"/> 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகும். [[வெள்ளம்]], மற்றும் [[வறட்சி]]யைத் தாங்கி வளரும் வாலான், அனைத்து [[மண்]] வகைகளுக்கும் ஏற்ற இரகமாகும். வெண்ணிற [[அரிசி]]யுடைய மோட்டா (தடித்த) இரகமாக உள்ள இது, இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. ஒரு சால் (ஒரு முறை) உழவில் விதைப்புக்கு ஏற்ற இவ்வகை நெல், எவ்வித உரமும் இன்றி செழித்து வளரும் திறனுடையது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு முப்பது முட்டைக்கும் மேலாக மகசூல் தரகூடியது. இவ்வரிய வகை நெல் இரகம், அதிகச் செலவில்லாமல் மகசூல் கொடுக்கக்கூடிய இரகங்களில் முதன்மையானதாகும்.<ref name="thehin">{{cite web |url=http://tamil.thehindu.com/general/environment/8D/article7593702.ece |title=எல்லா வயதினருக்கும் ஏற்ற வாலான் |publisher=தி இந்து (தமிழ்) |date=© ஆகத்து 29, 2015 |accessdate=2016-12-23}}</ref>
 
== வளரியல்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வாலான்_(நெல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது