சாலடிய நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
== வரலாறு ==
''' நெபொ போலசார் ''' என்ற சாலடியத் தலைவர் கி.மு.625ல் [[நினிவே]] நகரை கைப்பற்றி மார்டுக் கடவுளுக்கு பெரிய கோயிலை கட்டினார். அதன் பிறகு '''[[நெபுகண்ட்நெசார் IVநான்காம் நெபுகத்நேசர்|நெபுகண்ட்நெசார்]]''' என்ற சாலடிய அரசர்களில் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். இவர் எகிப்தியர்களை ஒடுக்கினார். செருசலேம் நகரை கைப்பற்றினார். அங்கிருந்த யூதர்களை அடிமைப்படுத்தி பாபிலோனியாவிற்கு கொண்டுவந்தார். டைர் என்ற் நகரைத் தவிர அனைத்து பினீஷிய நகரங்களையும் கைப்பற்றினார். இவ்வாறு சிரியா, பாலஸ்தீனம், யூப்ரட்டீஸ் நதிப் பள்ளத்தாக்கு ஆகியவை இவரது ஆட்சிக்கு கீழ் வந்தன.
 
== கட்டிடக்கலை ==
"https://ta.wikipedia.org/wiki/சாலடிய_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது