தமிழீழ விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{Unreferenced}}
[[படிமம்:TELO.JPG|thumb|right|350px|தமிழீழ விடுதலை இயக்கம்]]
'''[[தமிழ் ஈழ|தமிழீழ]] விடுதலைப் இயக்கம்''' (Tamil Eelam Liberation Organization (TELO)) ஈழப் போராட்ட தொடக்க காலகட்டத்தில் தீவிரமாக செயற்பட்ட இயக்கங்களில் ஒன்று. 1980களில் சிறி சபாரத்தினம் தலைமையில் உருவான தமிழீழ விடுதலை இயக்கம் அதிக உறுப்பினர்களுடன் பல முக்கிய அரசியல் இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் வெலிக்கடைச் சிறையில் [[கறுப்பு யூலை|கறுப்பு யூலைக்]] கலவரங்களின் போது [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|கொல்லப்பட்டார்கள்]].
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது