அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சான்று திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 60:
 
==இந்திய அரசியலமைப்பில் பங்கு==
இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.<ref>{{cite web |title t= Some Facts of Constituent Assembly | work=Parliament of India | publisher=National Informatics Centre |url = http://parliamentofindia.nic.in/ls/debates/facts.htm | quote = On 29 August 1947, the Constituent Assembly set up a Drafting Committee under the Chairmanship of Dr. B. R. Ambedkar to prepare a Draft Constitution for India | accessdate = 2011-04-14| archiveurl= http://web.archive.org/web/20110511104514/http://parliamentofindia.nic.in/ls/debates/facts.htm| archivedate= 11 May 2011 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
itle = Some Facts of Constituent Assembly | work=Parliament of India | publisher=National Informatics Centre | url = http://parliamentofindia.nic.in/ls/debates/facts.htm | quote = On 29 August 1947, the Constituent Assembly set up a Drafting Committee under the Chairmanship of Dr. B. R. Ambedkar to prepare a Draft Constitution for India | accessdate = 2011-04-14| archiveurl= http://web.archive.org/web/20110511104514/http://parliamentofindia.nic.in/ls/debates/facts.htm| archivedate= 11 May 2011 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.<ref>{{Citation |publisher=Oxford University Press |title = The Indian Constitution: Cornerstone of a Nation |author=Granville Austin |year = 1999 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது