தியான் தான் புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு ஆரம்பம் ஆகின. 1993 டிசம்பர், 29ம் திகதி இதன் கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக [[சீனா]], [[ஹொங்கொங்]], [[தாய்வான்]], [[இந்தியா]], [[சப்பான்]], [[கொரியா]], [[தாய்லாந்து]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]] மற்றும் அமெரிக்கா பொன்ற நாடுகளில் இருந்தும் பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். 1999 ஒக்டோபர், 18ம் திகதி ஹொங்கொங் தபால் நிலையம் "டயான் டான் புத்தா"வின் உருவ தபால் தலை வெளியிட்டது. [[எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை|ஹொங்கொங் எம்டிஆர்]] தொடருந்துக் கூட்டுத்தாபனம் பயண அட்டைகளில் "டயான் டான் புத்தர்" உருவப் படம் வெளியிட்டது.
 
அதன் பின்னர் [[நொங் பிங் கிராமம்]] எனும் பெயரில் ஒரு கவர்ச்சிக் கிராமம், [[நொங் பிங் தொங்கூர்தி]] சேவை போன்றவை, ஹொங்கொங் அரசாங்கத்தால் 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு [[ஹொங்கொங் அரசாங்கம்]] 750 பில்லியன் [[ஹொங்கொங் டொலர்]] செலவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் [[போ லின் மடாலயம்|போ லின் மடாலயக்]] கட்டத்தையும் பெருபித்து கட்டும் திட்டம் ஒன்றும் நடைப்பெற்றவண்ணம்நடைபெற்றவண்ணம் உள்ளது.
 
==பிற தகவல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தியான்_தான்_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது