நாவிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2715461 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 2:
[[படிமம்:Barber shop.jpeg|300px|thumbnail|நாவிதர்]]

'''நாவிதர்''' எனப்படுபவர் கிராமப்புற மருத்துவர்களாகவும் ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வரும் ஒரு சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் '''மருத்துவர், நாவிதர், மங்களா''' என்கிற வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

சலூன் கடை என்றாலே சிறுவர்களாகஇருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன்பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமானஇடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன்அவர்கள் அந்த தொழிலைசெய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அதுகுலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில்கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒருஇனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத்தொழில்கள் இந்தியாவில்குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத்தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள்யார்?.

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர், மருத்துவர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டையஇந்தசலூன்ியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வலர்கள் சொல்லுகிறார்கள்.

பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள்சலூன்குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களிசலூன்னால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும்கடசலூன்்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சசலூன்ிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம்வேசலூன்றொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில்சிசலூன்றைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு சலூன்1900 வரை தொடர்ந்தது.

'''காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம்சலூன் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்தசலூன்ிருந்தனர்'''. ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம்.

புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆசலூன்திசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையேசலூன், அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.'''இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயசலூன்ர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்'''.மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம்'விதிக்கப்பசலூன்ட்டவை' எவை என்று பார்த்தால்,

<nowiki>*</nowiki> தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடசலூன்ுவது

<nowiki>*</nowiki> இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்

<nowiki>*</nowiki> பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவதுசலூன்

<nowiki>*</nowiki> மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே!)

<nowiki>*</nowiki> '''பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்'''

<nowiki>*</nowiki> சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும்,அவை இல்லாதவசலூன்ர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்தசமூகசலூன்த்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில்அறிமுகசலூன்ப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றைசலூன் செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், '''அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத்தொழிலைசலூன் தொடர முடியாமல் தங்சலூன்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலைவேறு வசலூன்ழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.'''

'''நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பசலூன்ட்ட சலூன்மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது.''' அதிலும் கிசலூன்ராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு சவரம் செய்ய தடுக்கப்பட்டு இருக்கிறது

'''மறு உயிர்  பெற'''

இம் மக்கள் மறு உயிர் பெற கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்நீரவேண்டும். இன்றும் மருத்துவர் மக்களின் தொழில்கள் பெரும் வணிகம் ஆகிவிட்டதால் பொருளாதார கீழ் தள்ள பட்டுவிட்டார்கள்.corporate companY இம் மக்களின் மீது கார்ப்ரேட் ஆதிக்கம் சூழ்ந்துள்ளது,  மிக பெரிய பொருளாதார நெருக்கடிக்கு பின் தள்ளி விடப்பட்டு உள்ளது. கல்வி மட்டுமே ஒரே ஆயுதம்.

சித்த மருத்துவம்-medicine

அழகு பாடநெறி-Beautician course

அழகு பார்லர்-beauty parlour

கல்யாணம் and கோவில் மோளம்-instruments

ட்ரிம்மர் (trimmer)

Shaving ரெஸ்ற்-

காலம் கைகளை கட்டி போட்டாலும் போராடி வென்று வா,

== மக்கள்தொகை ==
தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.<ref>அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 [http://www.vikatan.com/vc/2009/pelect/subpage.asp?artid=1482 விகடன்]
</ref>
இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிசலூன்ட்டுள்ளவெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சலூன் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

== வரலாற்றுத் தகவல் ==
வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "நந்தர்கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "பார்பர்" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது. சந்திரகுப்த மௌரியனுடைய தாய்வழித் தாத்தா ஒரு நாவிதர்.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=206081810&format=html பிரகஸ்பதி எழுதிய நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 2]</ref>

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாவிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது