கிறிஸ்டோபர் நோலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
நோலன் தனது இளம் பருவத்தினை [[அமெரிக்கா]]விலும் [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்திலும்]] செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் [[1998]] இல் [[பால்லோவிங் (திரைப்படம்)|பால்லோவிங்]] திரைப்படத்தினை இயக்கினார்.
==ஆரம்பக்காலஆரம்பகால வாழ்க்கை==
[[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.thesundaytimes.co.uk/sto/Magazine/Features/article320917.ece|title=Batman, robbin' and murder|work=The Sunday Times|date=27 சூன் 2010|accessdate=15 சூன் 2013}}</ref><ref>[http://www.theage.com.au/articles/2002/09/07/1031115958092.html "Can't get him out of our heads"] ''The Age''; பார்த்த நாள் 10 ஏப்ரல் 2011.</ref><ref>{{cite web|url=http://www.hollywoodreporter.com/race/christopher-nolan-interstellar-critics-making-760897 |title=Christopher Nolan on 'Interstellar' Critics, Making Original Films and Shunning Cell Phones and Email (Q&A) |publisher=''த ஹாலிவுட் ரிப்போர்டர்'' |date=3 சனவரி 2015 |first=ஸ்காட் |last=ஃபெயின்பர்க் |accessdate=3 சனவரி 2015 }}</ref> இலண்டன் மற்றும் [[சிகாகோ]] என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.<ref name="Boucher">{{cite news|url=http://herocomplex.latimes.com/2010/04/11/christopher-nolans-inception-hollywoods-first-existential-heist-film|title=Christopher Nolan's 'Inception'&nbsp;— Hollywood's first existential heist film|last=Boucher|first=Geoff|date=11 ஏப்ரல் 2010|work=Los Angeles Times|accessdate=28 சனவரி 2011}}</ref><ref>{{cite news|last=Itzkoff|first=Dave|title=The Man Behind the Dreamscape|work=[[த நியூயார்க் டைம்ஸ்]]|date=30 சூன் 2010|url=http://www.nytimes.com/2010/07/04/movies/04inception.html?_r=1|accessdate=1 சூலை 2010}}</ref> அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர்.<ref name="telegraph">{{cite news|title=Christopher Nolan interview for Inception|url=http://www.telegraph.co.uk/culture/film/filmmakersonfilm/7894376/Christopher-Nolan-interview-for-Inception.html|newspaper=The Telegraph|author=Lawrence, Will|date=19 சூலை 2012|accessdate=3 சனவரி 2014|location=London}}</ref> நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார்.<ref name="Timberg">{{cite web|url=http://cinefiles.bampfa.berkeley.edu/cinefiles/DocDetail?docId=49987|last=Timberg|first=Scott|title=Indie Angst|work=New Times Los Angeles|accessdate=4 சூன் 2013|date=15 மார்ச்சு 2001}}</ref><ref>[http://www.thisislondon.co.uk/film/review-1260075-nolans-move-from-highgate-to-hollywood.do "Nolan's move from Highgate to Hollywood"]. ''Evening Standard'' (London). பார்த்த நாள் 10 ஏப்ரல் 2011.</ref> தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.<ref name="telegraph"/>
 
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டோபர்_நோலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது