விகடன் குழுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 75:
''முதன்மைக் கட்டுரை: [[டைம் பாஸ் (இதழ்)|டைம் பாஸ்]]''
 
''டைம் பாஸ் இதழ்'', விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொழுதுப்போக்குபொழுதுபோக்கு இதழாகும். சினிமால். அரசியல், போட்டோ கமென்ட், கண்டுபிடி, ஜோக், கிசுகிசு, அலசி ஆராய்வது அப்பாடக்கர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. திரைப்படம் மற்றும் அரசியல் தொடர்பான சுவையான செய்திகளைக் கேலியாகக் கூறும் இதழாக வெளிவருகிறது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதலாக இந்த இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.
 
==சிறப்பு மலர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விகடன்_குழுமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது