தன்சானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
தான்சானியாவுக்குள் தட்பவெப்பமானது மிகவும் மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில், 10 மற்றும் 20 ° C (50 மற்றும் 68 ° F) வெப்பநிலையானது முறையே குளிர் மற்றும் கோடைப் பருவங்களில் இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் வெப்பநிலையானது 20 ° C (68 ° F) க்கும் குறைவாகவே இருக்கும். கோடைக் காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி (25-31 ° C அல்லது 77.0-87.8 ° F) மாதங்களிலும், மே மற்றும் ஆகஸ்ட் (15-20 ° C அல்லது 59-68 ° F) க்கும் இடையிலான காலம் குளிர் காலமாகவும் இருக்கும். வருடாந்திர வெப்பநிலை 20 ° C (68.0 ° F) ஆகும்.  உயர்ந்த மலைப்பகுதிகளில் காலநிலையானது குளிர்ச்சியாக உள்ளது.
 
தான்சானியாவில் இரண்டு முதன்மையான மழைக் காலங்கள் உள்ளன: ஒன்று (அக்டோபர்-ஏப்ரல்) காலகட்டத்திலும் ஒரு பகுதியாகவும், மற்றொன்று இரு முறைகளாக (அக்டோபர்-டிசம்பர் மற்றும் மார்ச்-மே) காலக்கட்டத்தில்காலகட்டத்தில் பொழிகிறது.<ref name=rain>{{cite journal | url=http://www.int-res.com/articles/cr2002/20/c020p031.pdf | title=Rainfall variability in Northern Tanzania in the March–May season (long rains) and its links to large-scale climate forcing | format=PDF | journal=Climate Research | volume=20 | pages=31–40 | author=Zorita, Eduardo | author2=Tilya, Faustine F. | publisher=Inter-Research Science Center | date=12 February 2002 | accessdate=16 October 2014 | doi=10.3354/cr020031}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தன்சானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது