சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 38:
==விரிவாக்கம்==
 
உரோமைப் பேரரசர்களாகிய தியோடோசியஸ், இரண்டாம் வாலண்டீனியன், அர்க்கேடியஸ் ஆகியோரின் ஆட்சியில் புனித பவுல் கோவில் விரிவாக்கப்பட்டு, எழிலுற அமைக்கப்பட்டது. கி.பி. 384-395 காலக்கட்டத்தில்காலகட்டத்தில் நடந்த விரிவாக்கத்தின்படி, கோவிலுக்கு ஐந்து உள் நீள்வாக்குப் பகுதிகள் அமைக்கப்பட்டன; அவை நான்கு பிரிவுடைய ஒரு முற்றத்தைச் சென்றடையும் விதத்தில் இருந்தன. கோவில் முற்றத்தில் நான்கு வரிசையாகத் தூண்கள் எழுப்பப்பட்டன.
 
பல திருத்தந்தையர் ஆட்சிக் காலத்தில் புனித பவுல் கோவில் இன்னும் அதிகமாக அழகுபடுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, கோவிலைச் சுற்றுயுள்ள அகன்ற காப்புச் சுவர்கள் 9ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டன. வெளியிலிருந்து எதிரிகள் தாக்காமல் இச்சுவர்கள் கட்டப்பட்டன. உயர்ந்தெழுகின்ற மணிக்கூண்டும் பிசான்சியக் கலையில் அமைந்த எழில்மிகு பெருங்கதவும் 11ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டன.