திருமலை ரெகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
இந்த மன்னர் தன் முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் கோயில் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டினார். குறிப்பாக இந்தக் கோயிலின் நீண்ட விசாலமான இரண்டாவது பிரகாரத்தினை அமைக்க முடிவு செய்தார். அதன்படி [[இலங்கை]] [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சிய]] மன்னரின் அனுமதியுடன், [[திரிகோணமலை]]க்கு ஸ்தபதிகளையும், கல் தச்சர்களையும் அனுப்பி அங்கேயே திருப்பணிக்கு தேவையான கல்துண்களையும், பொதிகைக் கட்டைகளையும், மூடு பலகைகற்களையும் தயாரித்துப் பெரிய தோணிகளில் இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து இறக்கி திருப்பணி வேலைகள் செய்தார். இந்தப் பணிகளைக் கண்காணிக்க ஏதுவாக இராமேஸ்வரம் வடக்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு அரண்மனை ஒன்றை தனது இருப்பிடமாக அமைத்தார். ஆண்டில் பெரும்பாலான பகுதியை மன்னர் இந்த மாளிகையிலேயே கழித்தார்.
== மறைவு ==
இந்த மன்னர் கி.பி. 1676ல் இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள [[திருப்புல்லாணி]]த் திருக்கோயிலின் [[தேர்த் திருவிழா]]வில் வடம்பிடித்துப் பெருமாளையும், தாயாரையும் வணங்கிய நிலையில் மரணமடைந்தார்.<ref>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_III_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF | title=சேதுபதி மன்னர் வரலாறு/இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி | publisher=சர்மிளா பதிப்பகம் | work=நூல் | date=2003 | accessdate=21 சூன் 2019 | author=எஸ். எம். கமால் | pages=31-39}}</ref>
 
<ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= திருமலை ரெகுநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages=31-39}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_ரெகுநாத_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது