நீலமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox mountain
| name = நீலகிரி மலைகள்
| photo = Nilgiri Hills Tamil Nadu.jpg
| photo_caption =
| elevation_m = 2637
| elevation_ref =
| prominence_m =
| translation = நிலமலை
| language =
| location = [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடக]], [[இந்தியா]]
| range = [[மேற்குத் தொடர்ச்சி மலை]]
| coordinates =
| topo =
| type = பிளைவுப் பெயர்ச்சி<ref>[http://www.gisdevelopment.net/events/mapindia/mapindia2000/c_m_doss.htm Description]</ref>
| age = Cenozoic, 100 முதல் 80 mya
| first_ascent =
| easiest_route = NH 67 [http://mapper.acme.com/?ll=11.402361,76.736778&z=13&t=M&marker0=11.402361,76.736778,Nilgiris_(mountains)]<br />அல். [[நீலகிரி மலை இரயில் பாதை]]
}}
 
| name = '''நீலகிரி மலைகள்மலை'''
'''நீலகிரி''' என்றழைக்கப்படும் நீலமலையானது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இது ''மலைகளின் ராணி'' என்று போற்றி அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத் தலைநகர் ''ஊட்டி'' என்றழைக்கப்படும் [[உதகமண்டலம்]] ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும்.
 
நீலகிரி மலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்
[[Image:Nilgiri-Hills.jpg|thumb|left|நீலகிரி]]
நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளயத்தையும் ஊட்டியையும் [[நீலகிரி மலை இரயில் பாதை]] இணைக்கிறது.
நீலகிரி மலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும் . இது மலைகளின் ராணி என்று சிறப்பிக்கப்படுகிறது . இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும். இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் நீலகிரி என பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும்.
 
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும்
==மேற்கோள்கள்==
<references/>
 
'''மேற்கோள்'''
==வெளி இணைப்புகள்==
[http://www.tamilpayani.com/tn/thenilgiris/ நீலகிரி மாவட்டம் பற்றிய வலைத்தளம்]
 
1.http://www.tamilpayani.com/tn/thenilgiris/
[[பகுப்பு:மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள மலைகள்]]
2.UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats (sub cluster nomination), retrieved 4/20/2007 World Heritage sites, Nilgiri Sub-Cluster
3. "Collection search: You searched for Nilgiri". British Museum. Retrieved 2016-08-09.
4. Pai, Mohan (15 January 2009). ...and they created little England. The Western Ghats - Hill
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
 
[[பகுப்பு:மலைகள்]]
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/நீலமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது