ஸ்தாவ்ரபோல் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64:
1970-1978, ஆண்டு காலகட்டத்தில் ஸ்தாவ்ரபோல் கிராயின் கம்யூனிச கட்சியின் முதன்மைச் செயலாளராக [[மிக்கைல் கொர்பச்சோவ்]] இருந்தார். 1978 இல் இவர் மாஸ்கோ பகுதிக்கு இடம்பெயர்ந்து பின்னர், இவர் சோவியத் கம்யீனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக ஆனார். பின் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாட்டின் தலைவராக உயர்ந்தார்.
 
1991, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனைத்து அதிகாரங்களையும் இழந்தது, இக்காலக்இக்கால கட்டத்தில் கிராயின் தலைமையையும் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து, கிராயின் தலைவராக வட்டார நாடாளுமன்றத்தால் ஆளுநர் நியமிக்கப்பட்டார்/தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சாசனம் பிராந்திய அடிப்படையான சட்டம் ஆகும். ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச மாகாணத்தில் பிராந்திய சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு உள்ளது. சட்டமன்றம் பிராந்திய ரீதியிலான சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு ஆகும். கிராய் சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரம், தீர்மானங்களை இயற்றுதல், மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வயிடுதல், நடைமுறைப்படுத்துதல், கவணித்தல் ஆகிய அதிகாரங்களை உடையது. கிராய் அரசானது உயர்ந்த நிர்வாக அமைப்பாக உள்ளது. இதனுடன் மாவட்ட நிர்வாகங்கள் போன்ற, பிராந்திய நிர்வாக அமைப்புகள் அடங்கும். கிராயின் நிர்வாகத்தின் உயர்ந்த ஆட்சியாளராக உருசிய அரசியலமைப்பின்படி பிரதேச சாசனத்திற்கு ஏற்ப ஆளுநர் உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்தாவ்ரபோல்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது