"சூலை 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

698 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎நிகழ்வுகள்: clean up, replaced: தடைச் செய்தது → தடை செய்தது using AWB)
சி
== நிகழ்வுகள் ==
*[[1523]] – [[பிரசெல்சு|பிரசெல்சில்]] [[கத்தோலிக்க திருச்சபை]] அதிகாரிகளால் இரண்டு [[லூதரனியம்|லூதரனிய]]ப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
*[[1569]] – [[போலந்து]]ம் [[லிதுவேனியாலித்துவேனியா]]வும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்]] என அழைக்கப்பட்டது.
*[[1770]] – லெக்செல்லின் வால்வெள்ளி [[பூமி]]க்கு மிக்கிட்டவாக (0.0146 [[வானியல் அலகு|வா.அ]] தூரம்) வந்தது.
*[[1819]] – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற [[வால்வெள்ளி]]யை அவதானித்தார்.
*[[1825]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 14</ref>
*[[1837]] &ndash; [[இங்கிலாந்து]], மற்றும் [[வேல்சு|வேல்சில்]] பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
*[[1843]] &ndash; [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1858]] &ndash; [[சார்லஸ் டார்வின்]], [[ஆல்பிரடு அரசல் வாலேசு]] ஆகியோரின் [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
*[[1862]] &ndash; [[ரஷ்ய மாநில நூலகம்|உருசிய மாநில நூலகம்]] திறக்கப்பட்டது.
*[[1863]] &ndash; [[நெதர்லாந்து|நெதர்லாந்தினால்]] [[அடிமை முறை]] தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை [[சுரிநாம்]] கொண்டாடியது.
*[[1863]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[கெட்டிசுபெர்க்கு சண்டை]] ஆரம்பமானது.
*[[1873]] &ndash; [[இளவரசர் எட்வர்ட் தீவு]] கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
*[[1874]] &ndash; முதலாவது வணிகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது.
*[[1881]] &ndash; உலகின் முதலாவது பன்னாட்டு [[தொலைபேசி]] அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.famousdaily.com/history/worlds-first-international-telephone-call.html|title=First international phone call|website=Famousdaily.com|accessdate=2016-07-08}}</ref>
*[[1890]] &ndash; [[கனடா]]வும் [[பெர்முடா]]வும் தந்திச் சேவையில் இணைந்தன.
*[[1903]] &ndash; முதலாவது [[தூர் த பிரான்சு]] [[மிதிவண்டி]]ப் பந்தயம் இடம்பெற்றது.
*[[1913]] &ndash; [[பி. பி. குமாரமங்கலம்]], இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. [[2000]])
*[[1914]] &ndash; [[பொன். கந்தையா]], இலங்கை அரசியல்வாதி (இ. [[1960]])
*[[1916]] &ndash; [[இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி]], உக்ரைனிய வானியலாளர் (இ. [[1985]])
*[[1924]] &ndash; [[தி. ச. வரதராசன்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[2006]])
*[[1924]] &ndash; [[கே. எம். பஞ்சாபிகேசன்]], இலங்கை நாதசுரக் கலைஞர் (இ. [[2015]])
*[[1935]] &ndash; [[டி. ஜி. எஸ். தினகரன்]], இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. [[2008]])
*[[1938]] &ndash; [[துரைமுருகன்]], தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்
*[[1938]] &ndash; [[ஹரிபிரசாத் சௌரசியா]], இந்திய புல்லாங்குழல் இசைக்கலைஞர்
*[[1939]] &ndash; [[வே. ச. திருமாவளவன்]], தமிழக எழுத்தாளர்
*[[1949]] &ndash; [[வெங்கையா நாயுடு]], இந்திய அரசியல்வாதி
 
== இறப்புகள் ==
*[[1242]] &ndash; [[சகதை கான்]], மங்கோலியப் பேரரசர் (பி. [[1183]])
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
*[[1824]] &ndash; [[லக்லான் மக்குவாரி]], பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. [[1762]])
*[[1896]] &ndash; [[ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்]], அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1811]])
== சிறப்பு நாள் ==
*படைத்துறையினரின் நாள் ([[சிங்கப்பூர்]])
*[[கனடா நாள்]] (கனடா)
*[[குழந்தைகள் நாள்]] ([[பாக்கித்தான்]])
*[[தேசிய மருத்துவர்கள் நாள்]] ([[இந்தியா]])
*அடிமை ஒழிப்பு நாள் ([[நெதர்லாந்து அண்டிலிசு]], [[சுரிநாம்]])
*விடுதலை நாள் ([[புருண்டி]], பெல்ஜியத்திடம் இருந்து 1962)
*[[பொறியாளர் நாள்]] ([[பகுரைன்]], [[மெக்சிக்கோ]])
*விடுதலை நாள் ([[புருண்டி]], 1962)
*விடுதலை நாள் ([[ருவாண்டா]], [[சோமாலியா]])
*குடியரசு நாள் ([[கானா]])
*[[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீனப் பொதுவுடமைக் கட்சி நிறுவன நாள்]] ([[சீனா]])
 
==மேற்கோள்கள்==
1,13,711

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2768817" இருந்து மீள்விக்கப்பட்டது