மார்த்தாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
Crvins (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
=== மார்த்தாண்டம் பேருந்து நிலையம் ===
இப்பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மற்றும் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்திற்குள்ளேயும், [[சென்னை]], [[ஊட்டி]], [[கோயம்புத்தூர்]], [[வேளாங்கண்ணி]], [[மதுரை]], [[திருச்செந்தூர்]] போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், [[பெங்களூர்]], [[புதுச்சேரி]] போன்ற பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
==சமய வழிபாட்டு தலங்கள்==
 
மார்த்தாண்டம் பகுதி கிறிஸ்தவம், இந்து சமயம் சார்ந்தவர்கள் சரி சமமாகவும், இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் வாழ்கிறார்கள்.
 
* அய்யப்பர் கோவில் (வெடி வச்சான் கோவில்) வெட்டுமணி
 
* சிறி கிருஷ்ணன் கோவில், கண்ணக்கோடு
 
* சிதறால் ஜெயின் மலைக்கோவில்
 
===கிறிஸ்தவ ஆலயங்கள்===
 
* மார்த்தாண்டம் சிஸ்ஐ ஆலயம்
 
* புனித அந்தோணியார் ஆலயம், வெட்டுமணி
 
* இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
 
* புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்
 
=== வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ===
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது