இரா. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Images_(59).jpg.jpg" நீக்கம், அப்படிமத்தை Dyolf77 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation: https://tamil.samayam.com/photogallery/general/list-of-taminadu-cm/photoshow/57228270.cms.
வரிசை 43:
 
===திராவிட முன்னேற்றக் கழகத்தில்===
[[சி. என். அண்ணாதுரை|பேரறிஞர் அண்ணா]], [[1949]] ஆம் ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தொடங்கிய பொழுது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் ([[அண்ணா]], [[ஈ. வெ. கி. சம்பத்]], நெடுஞ்செழியன், [[என். வி. நடராசன்]]. [[க. மதியழகன்]]) ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழு செயலாளராக இருந்தார். 1957 முதல் 1962 வரை அக்கட்சியின் இரண்டாவது பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1975ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவிவகித்தார்.
 
===மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்===
"https://ta.wikipedia.org/wiki/இரா._நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது