வி. எஸ். ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up, replaced: ரஜினி காந்த் → ரஜினிகாந்த் using AWB
வரிசை 13:
| occupation = திரைப்பட இயக்குனர், நாடக, திரைப்பட, தொலைக்காட்சி தொடர் நடிகர்
}}
'''வி. எஸ். ராகவன்''' (''V. S. Raghavan'', 1 சனவரி 1925 - 24 சனவரி 2015) பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் [[தமிழகத் திரைப்படத்துறை|திரைப்பட]], தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் [[வைரமாலை]] எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கினார்.<ref>[[எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[எம். ஜி. ஆர்]], [[ரஜினி காந்த்ரஜினிகாந்த்]], [[கமல்ஹாசன்]] போன்ற நடிகர்களுடன் நடித்த குணசித்திர நடிகர்.[http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article6818879.ece?homepage=true பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு], தி இந்து, சனவரி 24, 2015</ref><ref name=hi>[http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2010120850050100.htm&date=2010/12/08/&prd=mp& Memories of Madras: The golden age of theatre] ''[[தி இந்து]]'', டிசம்பர் 8, 2010.</ref>
 
==ஆரம்ப வாழ்க்கை==
வரிசை 19:
 
==நாடகத்துறையில்==
வி. எஸ். ராகவன், துவக்கத்தில் [[கே. பாலசந்தர்]] இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். ''நகையே உனக்கு நமஸ்காரம்'' என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது
 
==குடும்பம்==
வரிசை 80:
* ரேகா ஐபிஎஸ் {2008 - 2009}
* பைரவி (2012)
* [[வள்ளி (தொலைக் காட்சித்தொடர்) |வள்ளி]] _ சுவாமி நாதன்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._எஸ்._ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது