அலெக்சா இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள் + பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 8:
| url = {{url|http://www.alexa.com}}
| company_type = [[பதிலீட்டு நிறுவனம்]] [[அமேசான்.காம்]]
| foundation = 1996<ref name=about >{{cite web|title=About Alexa Internet|url=https://www.alexa.com/company|accessdate=October 9, 2009| archiveurl= https://web.archive.org/web/20091007102542/https://www.alexa.com/company| archivedate= October 7, 2009|deadurl= no}}</ref>
| foundation = 1996<ref name=about />
| founder = [[புரூசுட்டர் கேல்]],
| location = கலிப்போர்னியா, [[அமெரிக்க ஐக்கிய நாடு]]
வரிசை 20:
| advertising =
| current_status = செயல்படுகிறது
|president = ஆன்ட்ரு ராம்<ref name="Management">{{cite web|url=http://www.alexa.com/about/management|title=Management|publisher=Alexa Internet|accessdate=December 24, 2014}}</ref>}}
}}
'''அலெக்சா இணையம், நிறு.''' என்பது வணிக [[வலைப்போக்குவத்து]]<nowiki/>த் தரவை அளிக்கும் கலிப்போர்னியாவைச் சேர்ந்த [[நிறுவனம் (வணிகம்)|நிறுவனம்]]<nowiki/> ஆகும். இது அமேசானின் [[துணை நிறுவனம்]] ஆகும்.
 
1996 இல் தனிப்பட்ட நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அலெக்சாவை, 1999 இல் அமேசான் வாங்கியது. இதன் [[கருவிப்பட்டை]] பயனர்களின் வலை உலாவல் நடத்தைகள் பற்றிய தரவைச் சேகரித்து அலெக்சா வலைத்தளத்துக்கு அனுப்புகிறது. அங்கு, இத்தரவினைச் சேமித்து, ஆய்ந்து, அலெக்சா வழங்கும் வலைப்போக்குவரத்து அறிக்கைகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். அலெக்சா வலைத்தளத் தகவல்படி, 30 மில்லியன் வலைத்தளங்களுக்கான போக்குவரத்துத் தரவையும் அனைத்துலக தர வரிசைப்பட்டியலையும் வழங்குகிறார்கள். 2015 நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 6.5 மில்லியன் மக்கள் அலெக்சா தளத்துக்கு வருகிறார்கள்.<ref name="alexa"><span class="citation web">[http://www.alexa.com/siteinfo/alexa.com "Alexa.com Site Info"]. </span></ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சா_இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது