ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Erode Arts College" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''ஈரோடு கலைக் கல்லூரி''' (Erode Arts College) என்பது தமிழ்நாட்டின், [[ஈரோடு]], இரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியும் டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தவை ஆகும்.
 
ஈரோடு கலைக் கல்லூரியானது 'என்ஏஏசி'யிடம் 'ஏ' தரச்சான்று அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கோவையில் உள்ள [[பாரதியார் பல்கலைக்கழகம்|பாரதியார் பல்கலைக்கழகத்தின்]] இணைவுபெற்ற ஒரு தன்னாட்சி இணை கல்வி நிறுவனமாகும். இது பெருந்துறை கொங்கு வேளார் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறதுநிர்வகிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு [[அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு|அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு]] (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.
 
== மேலும் காண்க ==
 
* [[ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்|ஈரோடில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல்]]
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* {{Official website|http://www.easc.ac.in}}
[[பகுப்பு:பாரதியார் பல்கலைக்க இணைவுக்கல்லூரிகள்]]