ஆடிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox holiday
|holiday_name = ஆடிப்பெருக்கு
|image = Aadi 18.jpg
|caption = ஆடிப் பருவமழை விழா
|nickname = பதினெட்டம் பெருக்கு
|observedby = [[தமிழர்]]
|longtype = சமய விழா
|begins =
|ends =
|date = [[தமிழ் மாதங்கள்|தமிழ் நாட்காட்டி]]ப் படி
|observances = வழிபாடுகள், விதைப்பு
|celebrations =
|date2018 = 3 ஆகத்து
|date2019 = 3 ஆகத்து
|date2020 =
|frequency=ஆண்டுதோறும்
|duration= ஒரு மாதம்
}}
'''ஆடிப்பெருக்கு''' ({{audio|Ta-ஆடிப்பெருக்கு.ogg|ஒலிப்பு}}) என்பது [[ஆடி]] மாதம் 18ஆம் நாள் [[தமிழக ஆறுகள்]] பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.
 
வரி 5 ⟶ 23:
 
==விழாக் காரணம்==
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த [[மழை]]யினால் [[ஆறு]]களில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் [[உழவர்]]கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து [[விதை]] விதைப்பர். இப்பொழுது [[நெல்]], [[கரும்பு]] முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடைஅறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ''ஆடிப்பட்டம் தேடிவிதை'' என்ற பழமொழியும் விளைந்தது.<ref>ஆடிமாதத்தின் சிறப்புகள் கட்டுரை - குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 34</ref>
 
==விழா நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆடிப்பெருக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது