காஷ்மீர பண்டிதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 10:
}}
 
'''காஷ்மீர பண்டிதர்கள்''' (Kashmiri Pandits) எனும் காஷ்மீர [[அந்தணர்பார்ப்பான்|அந்தணர்கள்பார்ப்பனர்கள்]],<ref>{{cite web |title=Survival is now our Politics: Kashmiri Hindu community identity and the Politics of Homeland |url=http://www.academia.edu/2503303/_Survival_Is_Now_Our_Politics_Kashmiri_Hindu_Community_Identity_and_the_Politics_of_Homeland |publisher=www.academia.edu |first=Haley |last=Duchinsky |date=26 September 2013}}</ref>[[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[காஷ்மீர்]] சமவெளியில் வாழ்ந்த [[இந்து சமயம்|இந்துக்கள்]] ஆவர்.<ref name=PL>{{cite book |title=Conflict between India & Pakistan: An Encyclopedia |url=http://books.google.co.th/books?id=vLwOck15eboC&pg=PA99&lpg=PA99&dq=kashmiri+pandits&source=bl&ots=5uUSYfX30v&sig=xu3cyvQYtXFUXU_eGCF4SAzD4ZM&hl=en&sa=X&ei=8lorUJreNo6qrAfqxYGoDA&ved=0CDkQ6AEwAjgK#v=onepage&q=kashmiri%20pandits&f=false |publisher= |first=Peter |last=Lyon |year=2008 |page=99 |ISBN=9781576077122 }}</ref><ref name=AlJaz>{{cite web |title=Kashmiri Pandits: Why we never fled Kashmir |url=http://www.aljazeera.com/indepth/spotlight/kashmirtheforgottenconflict/2011/07/201176134818984961.html#disqus_thread |publisher=aljazeera.com |first=Assad |last=Essa |date=2 August 2011 |accessdate=15 August 2012}}</ref><ref>{{cite book|url= https://books.google.com/books?id=QpjKpK7ywPIC&pg=183&hl=en&sa=X&ved=0ahUKEwifmv-N1vvKAhWPBY4KHaEgCnQQ6AEIGzAA#v=onepage&f=false|title= Kashmir and It's People: Studies in the Evolution of Kashmiri Society|page= 183}}</ref> காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால்,{citation required} காஷ்மீர் சமவெளியை விட்டு, [[ஜம்மு]], [[தில்லி]] போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.
 
==வரலாறு==
வரிசை 16:
[[File:Kashmir-hindu-priests.jpg|thumb|right|சமய சாத்திரங்கள் எழுதும் மூன்று காஷ்மீர பண்டிதர்கள், ஆண்டு 1890, [[ஜம்மு காஷ்மீர்]]]]
 
[[முகலாயர்]] ஆட்சியில் [[அக்பர்]] கி பி 1587-இல் காஷ்மீர் சமவெளியை கைப்பற்றிய பொழுது, காஷ்மீரகாஷ்மீர் அந்தணர்களின் அறிவுத் திறனைப் பாராட்டிபார்ப்பனர்களுக்குப் பண்டிதர் எனும் பட்டத்தை வழங்கியதுடன், வேளாண்மை நிலங்களையும்; அரச பதவிகளையும் வழங்கி கௌரவம் செய்தார்.<ref name=bakshi>{{cite book|url=https://books.google.com/books?id=U1LEY1yWmagC&q=pandit#v=snippet&q=pandit&f=false |title=Kashmir:History & People |first=S.R. |last=Bakshi |ISBN=8185431965 |publisher=Sarup & Sons |year=1997 |accessdate=8 July 2012 |page=103}}</ref> [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்திற்குப்]] பின் வந்த முகலாயர் ஆட்சியில் பெரும்பான்மையான காஷ்மீர பண்டிதர் இசுலாமிய சமயத்திற்கு மாறினர். எஞ்சியவர்கள் [[காஷ்மீர சைவம்|காஷ்மீர சைவ]] சமயத்தை பின்பற்றி வருகிறார்கள்.<ref>{{cite book |title=Kashmir & Its People: Studies in the evolution of Kashmiri society |url=http://books.google.co.th/books?id=QpjKpK7ywPIC&pg=PA51 |publisher=APH Publishing House |year=2004 |first=M.K. |last=Kaw |page=183 |ISBN=8176485373}}</ref>
 
==நிகழ்வுகள்==
வரிசை 22:
===காஷ்மீரிருலிருந்து வெளியேறல் (1985–1995)===
[[இந்தியப் பிரிவினை]]யின் போது உண்டான மதக் கலவரத்தின் போதும், 1950-இல் நிறைவேறிய நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு பிறகும், பெரும்பான்மையான வேளாண் நில உடமையாளர்களான காஷ்மீர பண்டிதர்களில் 20 விழுக்காட்டினர் தங்கள் நிலஉடமைகளை இழந்து காஷ்மீரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.<ref>{{Harvnb|Zutshi|2003|p=318}}</ref> .<ref name="Rahul">{{cite book|last1=K Pandita|first1=Rahul|title=Our Moon has Blood Clots: The Exodus of the Kashmiri Pandits|accessdate=23 June 2013|year=2013|publisher=Vintage Books / Random House|isbn=9788184000870|pages=255}}</ref>
19 சனவரி 1990 அன்று அனைத்து இசுலாமிய பள்ளிவாசல்களின் மதத் தலைவர்கள், காஷ்மீர் பண்டிதர்களை இசுலாம் சமயத்திற்கு எதிரான ''பாவிகள்'' (Kafirs) என அறிவித்தது. மேலும் இசுலாமிய சமயத்திற்கு மத மாற விரும்பாத காஷ்மீர பண்டிதர்கள் கொல்லப்படுவார்கள் என காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, [[ஜம்மு]] <ref name="autogenerated9">{{cite web|url=http://www.bbc.co.uk/worldservice/specials/1246_land/page9.shtml |title=BBC World Service &#124; World Agenda - Give me land |publisher=Bbc.co.uk |date= |accessdate=2013-03-28}}</ref> மற்றும் [[தில்லி|தில்லியில்]] உள்ள அகதிகள் முகாம்களில், சொந்த நாட்டில் அகதிகளாக குடிபெயர்ந்தனர்.<ref>Tej Kumar Tikoo, [http://www.indiandefencereview.com/news/kashmiri-pandits-offered-three-choices-by-radical-islamists/ Kashmiri Pandits offered three choices by Radical Islamists], India Defence Review, 19 January 2015.</ref> 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள்.<ref>{{Harvnb|Bose|1997|p=71}}, {{Harvnb|Rai|2004|p=286}},{{Harvnb|Metcalf|Metcalf|2006|p=274}}</ref> வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளது.<ref>{{Harvnb|Malik|2005|p=318}}</ref><ref>{{Harvnb|Madan|2008|p=25}}</ref><ref>https://books.google.com/books?id=3vBIxiC4pwcC&pg=PA25&dq=350,000+kashmiri+pandits&hl=en&sa=X&ved=0CDsQ6AEwBmoVChMIhZD5tvL5yAIVA4qUCh0bygi5#v=onepage&q=350%2C000%20kashmiri%20pandits&f=false</ref>
 
===பாதுகாப்பு சட்டங்கள் (PRC - JKMIP Acts)===
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர_பண்டிதர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது