இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இந்திய_மாநிலங்கள்_மற்றும்_பிரதேச_வரைபடம்}}
 
[[இந்தியா]]வில் 2928 [[மாநிலம்|மாநிலங்களும்]], [[டெல்லி தேசிய தலைநகரப் பகுதி]] உள்ளிட்ட 79 [[யூனியன் பிரதேசம்|நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும்]] உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் [[பாண்டிச்சேரி]], டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் [[இந்திய மாநில ஆளுநர்|ஆளுனர்களைக்]] கொண்ட, [[குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரின்]] நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் [[மொழிவாரி மாநில பிரிவினை (இந்தியா)|மொழிவாரி மாநிலங்கள்]] உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
== மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள் ==