வ. பி. சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
இறப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 40:
| source = http://content-ind.cricinfo.com/ci/content/player/27592.html
}}
'''வா. பி. சந்திரசேகர்''' (வாக்கடை பிக்சேசுவரன் சந்திரசேகர், ''V. B. Chandrasekhar'', பிறப்பு: [[ஆகத்து 21]] [[1961]]- ஆகத்து 15, 2019), ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]]. சென்னையில் பிறந்த இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகள் ஏழில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1990 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[இந்தியா|இந்திய]] அணிக்காக விளையாடியுள்ளார்.
 
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வ._பி._சந்திரசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது