ஜி. ரெங்கசாமி மூப்பனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 4:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] உள்ள [[பாபநாசம்]] வட்டத்தில் உள்ள [[கவித்தலம்கபிஸ்தலம்|கவித்தலத்தில்கபிஸ்தலத்தில்]] ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், மற்றும் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தோர்இவர் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இவருடன் பிறந்தவர்கள் 6 பேர்; சகோதரர்கள்ஆகும். -இவரது சகோதரர்கள், [[ஜி. கருப்பையா மூப்பனார்]], சம்பத் மூப்பனார், ஜி. சந்துரு மூப்பனார்; மற்றும் சகோதரிகள் ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவருக்கு சரோஜாஅம்மாள் என்னும் மனைவியும், ஆண்டாள் என்னும் ஒரு மகளும் உள்ளனர். தன்மகளை [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம்]] முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்]], [[ஆர். சவுந்தராஜ மூப்பனார்]] மகன் எஸ். சுரேஷ் மூப்பனாருக்கு மணம் முடித்தார். தன் அண்ணன் [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கருப்பையா மூப்பனாருடன்]] இணைந்து ஆன்மீகம், கலைத்துறை, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டார்.
இவர் சரோஜாஅம்மளை மணந்தார். இவருக்கு ஆண்டாள் என்ற ஒரே மகள்.தன்மகளை [[கவித்தலம்]] முன்னாள் [[சட்டமன்ற உறுப்பினர்]] [[ஆர்.சவுந்தராஜ மூப்பனார்]] மகன் எஸ்.சுரேஷ் மூப்பனாருக்கு மணம் முடித்தார்.தன் அண்ணன் [[ஜி.கருப்பையா மூப்பனாருடன்]] இணைந்து ஆன்மீகம், கலைத்துறை, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டதுடன், அவர் மறைவுக்கு பின்னரும் இவர் தொடர்கிறார்.
 
== அரசியல் ==
வரி 11 ⟶ 10:
 
== சமூக சேவை ==
ரெங்கசாமி மூப்பனாரின் முன்னோர்கள் 1770{{citation needed}} ஆம் ஆண்டு தொடங்கி இன்று முதல் ஸ்ரீ வெங்கடாசலபதி டிரஸ்ட் மூலம் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு{{citation needed}} குறிப்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிக்களுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் [[அன்ன தானம்]] செய்து வருகிறார்கள்.{{citation needed}} தற்போது இந்த அறக்கட்டளையை இவர்இவரும் நிர்வகித்து வருகிறார்வந்தார்.{{citation needed}}
 
== கலைத்துறைப் பங்களிப்புகள் ==
* [[திருவையாறு]] ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக உள்ளார்இருந்தார்.<ref>{{cite web|url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=172303|title=தியாகராஜ சுவாமிகள் 164வது ஆராதனை விழா திருவையாறில் இன்று பஞ்சரத்ன கீர்த்தனை}} தினமலர் (ஜனவரி 24, 2011) </ref>
* [[பாரதியார்]] பேரவையின் தலைவராக இருந்து பாரதியை பற்றி [[பட்டிமன்றம்]], பாரதியார் பாடல் கச்சேரிகளையும் தொடந்து நடத்தி வருகிறார்வந்தார்.
* [[கும்பகோணம்]] ஆதி [[கும்பேசுவரர் கோயில்]] ஆண்டுதோறும் பிற மாநிலங்கள், நாடுகளைச் சேந்தவர்களும், இளம் கலைஞர்களையும் கலந்து கொண்டு நான்கு நாட்கள் நடக்கும் ''நாட்டியாஞ்சலி'' க்கு நடன சபா தலைவராக உள்ளார்இருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:2019 இறப்புகள்]]
*http://www.natpu.in/Pakudhikal/Arasiyal/Moopanar.php
*http://www.dinamalar.com/News_Detail.asp?Id=172303
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:2019 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜி._ரெங்கசாமி_மூப்பனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது