களுவன்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
களுவன்கேணி கிராமமானது இரண்டு கிராமசேவகர் பிரிவினைக் கொண்ட கிராமம் ஆகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே ஏறாவூர் பிரதேச செயலகப் பகுதியில் கல்குடாத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு முழுமையான தமிழ் கிராமம் ஆகும். இங்கு பிரதானமாக இந்து மற்றும் கிறிஸ்தவ மாதங்கள் உள்ளன. இந்துக்களே பெரும்பான்மை. உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக மட்/ ககு/ களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் காணப்படுகின்றது. மற்றும் ஐந்தன் தரத்துடன் இரண்டு பாடசாலைகள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/களுவன்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது