"முக்குலத்தோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
முக்குலத்தோர் கணிசமான அளவு நிலங்களை வைத்திருந்தாலும், சமூகவியலாளர் ''ஹ்யூகோ கோரிங்கே'' என்பவர் 2005 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பில் "இவர்களின் கல்வி மற்றும் பொருளாதார சாதனைகள் மிகக் குறைவு" என்று குறிப்பிட்டார். பலர் சிறு விவசாயிகளாகவும் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite book |title=Untouchable Citizens: Dalit Movements and Democratization in Tamil Nadu |first=Hugo |last=Gorringe |publisher=SAGE Publications India |year=2005 |isbn=978-8-13210-199-4 |page=59 |url=https://books.google.co.uk/books?id=9ouHAwAAQBAJ&pg=PA59}}</ref>
 
[[தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்|தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில்]], [[கள்ளர்]] மற்றும் [[அகமுடையார்]] சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் மற்றும் [[மறவர்]] மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் உள்ளனர்.<ref>{{cite news|title=Tamil Nadu Public Services Commission: List of Communities|url=http://www.tnpsc.gov.in/communities-list.html#bc |accessdate=2016-08-17}}</ref> இந்திய நடுவண் அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், இந்த மூன்று சமூகத்தினரும் [[இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு|இதர பிற்படுத்தப்பட்டோர்]] பிரிவில் உள்ளனர்.<ref>{{cite web |url=http://www.ncbc.nic.in/User_Panel/GazetteResolution.aspx?Value=mPICjsL1aLv%2b2hza1cVSjGj2lbN6VTmqldqIuVcOEkgHeh8PGW22Whuvc80mubPb |accessdate=2016-08-17 |title= Central List of OBCs - State: Tamil Nadu |publisher=[[National Commission for Backward Classes]]}}</ref>
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2791890" இருந்து மீள்விக்கப்பட்டது