தீபகற்ப மலேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
No edit summary
வரிசை 3:
{{Coord|4|0|N|102|30|E |scale:3000000_region:MY |display=title}}
[[File:Map PeninsularMalaysia.png|thumb|350px|மலேசியத் தீபகற்பம்]]
'''மலேசியத்தீபகற்ப தீபகற்பம்''' அல்லது '''மலேசிய [[மூவலந்தீவு]]மலேசியா''' (''Peninsular Malaysia'', [[மலாய் மொழி{{lang-ml|மலாய்]]: ''Semenanjung Malaysia''}}), அல்லது '''மேற்குமலேசிய மலேசியாமூவலந்தீவு'''<ref>மலேசியா நாட்டின் இன்னொரு பகுதியான, [[சபா (மலேசியா)|சபா]], [[சரவாக்]] பகுதிகளைக் கொண்ட [[கிழக்கு மலேசியா]] என்பது இந்தோனேசியத் தீவின் ஒரு பகுதியாகும். இது மலேசிய மூவலந்தீவில் இருந்து [[தென்சீனக்கடல்|தென்சீனக் கடலால்]] பிரிக்கப்பட்டு இருக்கும் நிலப்பகுதி</ref> (முன்னர் '''மலாயா'''), என்பது [[மலாய் தீபகற்பம்|மலாய் தீபகற்பத்தில்]] (மலேசிய [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]]) அமைந்திருக்கிறது. இது [[மலேசியா]]வின் ஒரு பகுதியாகும். தீபகற்ப மலேசியா மேற்கு மலேசியா (''Malaysia Barat'') அல்லது ''மலாயா மாநிலங்கள்'' (''Negeri-negeri Tanah Melayu'') என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.ccsenet.org/journal/index.php/ass/article/download/23534/15030|title=Legitimacy of the Malays as the Sons of the Soil|author=Mohamed Anwar Omar Din|year=2012|publisher=Canadian Center of Science and Education|issn=1911-2025|pages=80–81}}</ref><ref>{{cite book|last=Reid|first=Anthony|authorlink=Anthony Reid (academic)|title=Imperial alchemy : nationalism and political identity in Southeast Asia|publisher=Cambridge University Press|year=2010|isbn=978-0-521-87237-9|page=95}}</ref>

இதன் பரப்பளவு 131,598 சதுர கிமீ (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே [[தாய்லாந்து]] நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே [[சிங்கப்பூர்]] உள்ளது. மேற்கே [[மலாக்கா நீரிணை]]க்கு மறுகரையில் [[சுமாத்திரா]] தீவு அமைந்துள்ளது. கிழக்கே [[தெற்கு சீனக் கடல்|தெற்கு சீனக் கடலுக்கு]] மறுகரையில் [[கிழக்கு மலேசியா]] ([[போர்னியோ]] தீவில்) உள்ளது.<ref>{{cite journal |title=Malaya|url=http://www.travelfish.org/region/malaysia/peninsular_malaysia}}</ref> இது ஏறத்தாழ 21 மில்லியன் [[மக்கள்தொகைமக்கள் தொகை]]யைக் கொண்டுள்ளது இத்தீபகற்பம் (இம் [[மூவலந்தீவு]]).
 
== மாநிலங்களும் பிரதேசங்களும் ==
வரி 11 ⟶ 13:
*''மந்துய பகுதி'': [[சிலாங்கூர்]], நடுவண் பிரதேசங்கள் [[கோலாலம்பூர்]], [[புத்ராஜெயா]]
*''தெற்குப் பகுதி'': [[நெகிரி செம்பிலான்]], [[மலாக்கா]], [[ஜொகூர்]]
 
==மக்கள் பரம்பல்==
{{Pie chart
|thumb = right
|caption = தீபகற்ப மலேசியாவின் இனப்பரம்பல் (2017)
|title=
|label1 = பூமிபுத்திரர் (மலாய்)
|value1 = 64.3
|color1 = Green
|label2 = சீனர்
|value2 = 25.1
|color2 = Red
|label3 = இந்தியர்
|value3 = 9.0
|color3 = Orange
|label4 = பழங்குடியினர் (அசுலினர்) / வேறு - மலாய் பூமிபுத்திரர்
|value4 = 0.5
|color54= Blue
|label5 = ஏனையோர்
|value5 = 1.1
|color5 = Yellow
}}
{{bar box
|title= சமயம் (2017 கணக்கெடுப்பு)
|titlebar=
|left1=சமயம்
|right1= வீதம்
|float=right
|bars=
{{bar percent|[[இசுலாம்]]|Green|64.9}}
{{bar percent|[[பௌத்தம்]]|yellow|21.4}}
{{bar percent|[[இந்து சமயம்]]|orange|7.9}}
{{bar percent|[[கிறிஸ்தவம்]]|Blue|3.1}}
{{bar percent|சீன பழங்குடி சமயம்|Magenta|0.9}}
{{bar percent|தெரியவில்லை / எதுவுமில்லை|Brown|0.8}}
{{bar percent|[[சமயமின்மை]]|Black|0.6}}
{{bar percent|ஏனைய சமயங்கள்|Gray|0.4}}
}}
தீபகற்ப மலேசியாவின் பெரும்பான்மையான மக்கள் [[மலாய் மக்கள்]] ஆவர். இவர்கள் பெரும்பாலும் [[முஸ்லிம்|முசுலிம்]]கள் ஆவர்.<ref>{{cite journal |title=Some aspects of Malay-Muslim Ethnicity in Malaya|jstor=25797648 |date = June 1981}}</ref> இவரக்ளை விட சீன, இந்திய மக்களும் வாழ்கின்றனர். இப்பகுதியின் மரபுவழி மகக்ள் [[மலேசியப் பழங்குடியினர்]] ஆவர். கிட்டத்தட்ட 140,000 பழங்குடியினர் இங்கு வாழ்கிறாகள். இவர்கள் பெரும்பாலும் உட்பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
 
==வெளி இணைப்புக்கள்இணைப்புகள்==
* {{Wikivoyage-inline}}
 
"https://ta.wikipedia.org/wiki/தீபகற்ப_மலேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது