அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
'''அக்கன்னா மாடன்னா குகைக் கோயில்''' ('''Akkana Madanna cave temple''') இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்]] மாநிலத்தின் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தின்]] தலைமையிடமான, [[விஜயவாடா]] நகரத்தின் அருகில் அமைந்த [[குடைவரைக் கோயில்]] ஆகும். இது இந்திர கீழாத்திரி மலைஇந்திரகீழாத்திரி அடிவாரத்தில்மலையடிவாரத்தில் உள்ள [[கனக துர்கை கோயில்]] அருகே உள்ளது.[[தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் (இந்தியா)|இந்திய தேசிய நினைவுச் சின்னங்களில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கபடுகிறது. <ref>{{cite web|title=Centrally Protected Monuments|url=http://asihyd.ap.nic.in/monuments.html|website=Archeological Survey of India|accessdate=27 May 2017|language=en|archive-url=https://web.archive.org/web/20170626104454/http://asihyd.ap.nic.in/monuments.html|archive-date=26 June 2017|dead-url=yes|df=dmy-all}}</ref>6-ஆம் மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட இக்[[குடைவரை]]யில் 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனருகில் உள்ள திருமூர்த்தி குடைவரைக் கோயிலில் [[பிரம்மா]], [[விஷ்ணு]] மற்றும் [[சிவன்|சிவனுக்குரிய]] சிற்பங்கள் உள்ளது.
 
==படக்காட்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்கன்னா_மாடன்னா_குடைவரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது