சே குவேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
| box_width = 260
}}
'''சே குவேரா''' (''Che Guevara'') என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (''Ernesto Guevara de la Serna'') ([[ஜூன்சூன் 14]], [[1928]][[அக்டோபர் 9]], [[1967]]) [[அர்ஜென்டினா|அர்ஜென்டீனாவை]] பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், [[மருத்துவர்]], மார்க்சியவாதி, [[அரசியல்வாதி]], [[கியூபா]] மற்றும் பல நாடுகளின் ([[கொங்கோ]] உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
 
'''சே குவேரா''' (''Che Guevara'') என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (''Ernesto Guevara de la Serna'') ([[ஜூன் 14]], [[1928]] – [[அக்டோபர் 9]], [[1967]]) [[அர்ஜென்டினா|அர்ஜென்டீனாவை]] பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, [[கியூபா]] மற்றும் பல நாடுகளின் ([[கொங்கோ]] உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
 
== பெயர் ==
வரி 27 ⟶ 26:
 
== இளமைக்காலம் ==
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன்சூன் மாதம் 14 ஆம் நாள் [[அர்கெந்தீனா]]வில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
 
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த [[ஈழை நோய்|ஆஸ்மா நோய்]] இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய ''சாங்கோ'' என்ற பட்டப்பெயரும் உண்டு.
 
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
வரி 62 ⟶ 61:
== வாழ்க்கை நிகழ்வுகள் ==
[[படிமம்:Freedom Che - placard.JPG|250px|thumbnail|"விடுதலை சே" என்ற வாசகத்துடன் முச்சக்கர வண்டி, கொழும்பு]]
* [[1928]] [[ஜூன் 14]] - பிறப்பு
* [[1945]] – [[மருத்துவம்|மருத்துவப்படிப்பை]] மேற்கொள்ளுதல்
* [[1950]] – [[உந்துருளி]]யில் 3000 மைல் தூரம் [[அர்ஜென்டீனா]] முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்
* [[1952]] - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் [[தொழுநோய்|தொழுநோயாளர்]] குடியிருப்பில் பணிபுரிதல்
* [[1953]] [[ஜூன் 12]] - மருத்துவராக பட்டம் பெறுதல்.
** [[ஜூலை 6]] லத்தீன் அமெரிக்கா]] பயணத்தை மேற்கொள்ளுதல்
* [[1955]] ஜூலை - [[ஃபிடல் காஸ்ட்ரோ]]வை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
** [[ஆகஸ்ட் 18]] - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
* [[1956]] [[பெப்ரவரி 15]] - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
** [[ஜூன் 24]] சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
* [[1957]] மே 27, 28 - யுவேராப் போர்.
** [[சூனூஜூன் 5]] 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
* [[1958]] [[ஜூலை]] - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
** [[டிசம்பர்ஜூலை 28]] - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீதுகிளாராவின் மீது சே போர் தொடுக்கிறர்தொடுக்கிறார்.
* 1958 [[ஆகத்து1958]] [[ஆகஸ்ட் 21]] - சிரோ ரிடன்டோ எட்டாவது அணியின் தலைவராகப் பொறுப்பேற்று லாஸ் வில்லாசு மாநிலத்திற்கு போக உத்தரவு.
** [[அக்டோபர்]] 10]] நாளன்றுஅன்று, எஸ்கம்ப்ரே மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
** [[திசம்பர்]] சான்டா கிளாரா முற்றுகை நடைபெறுகிறது. அம்மாதம் 28-31 நாள்வரை தலைமை ஏற்றுப் போரை நடத்துகிறார்.
* [[1959]]
** [[ஜனவரி 1]] - சாண்டா கிளாரா, சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
** [[ஜனவரி 2]] - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
** [[ஜனவரி 3]] - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
** [[ஜனவரி 8]] - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
வரிசை 86:
** [[ஜூன் 2]] - சேவும், அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
** [[ஜூன் 12]] - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு [[ஐரோப்பா]], [[ஆபிரிக்கா]], மற்றும் [[ஆசியா|ஆசிய]] நாடுகளுக்கு செல்கிறார்.
** [[அக்டோபர் 7]] - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்குதொழிற்துறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
** [[நவம்பர் 26]] - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
* [[1960]]
** [[அக்டோபர்]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு]], [[கிழக்கு ஜெர்மனி]], [[செக்கோஸ்லோவேகியா]], [[சீனா]], [[வடகொரியா]] ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
** [[நவம்பர் 24]] - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
* [[1961]]
** [[ஜனவரி 3]] - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
** [[பெப்ரவரி 23]] - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
** [[ஆகஸ்ட் 8]] - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
* [[1962]]
** [[மே 20]] - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
** [ஆகஸ்ட் 27]] - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
* [[1963]]
** [[ஜூன் 14]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
வரிசை 103:
* [[1964]]
** [[பெப்ரவரி 24]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
** [[மார்ச் 14]] - சே கியூபா திரும்புகிறார்.
** [[அக்டோபர் 31]] - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
** [[டிசம்பர்]] - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
* [[1966]]
** [[நவம்பர்]] - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
* [[1967]]
** [[மார்ச் 23]] - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
** [[ஏப்ரல் 16]] - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
** [[ஆகஸ்ட் 4]] - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
** [[செப்டெம்பர்செப்டம்பர் 26]] - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
** [[அக்டோபர் 8]] - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
** [[அக்டோபர் 9]] - சே கொலைசெய்யப்படுகிறார்.
வரிசை 119:
 
* [[1968]]
** [[ஜூலை 1]] - பிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் [[பொலிவிய நாட்குறிப்பு]] கியூபாவில் வெளியிடப்படுகிறது.
* [[1995]] - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
* [[1997]]
** [[ஜூன் 28]] - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
** [[ஜூலை 14]] - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
** [[அக்டோபர் 13]] - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
** [[அக்டோபர் 14]] - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சே_குவேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது