ககன்யான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 50:
 
== வரலாறு ==
ககன்யானுக்கான தொடக்கநிலை ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பான முன்னேர்பாடுகள்முன்னேற்பாடுகள் [[2006]] ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. முதலில் இதற்கு '''சுற்றுப்பாதை வாகனம்''' என்று பொதுப் பெயரிடப்பட்டது. இது [[மேர்க்குரித் திட்டம்]] போன்றே வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. மேலும் கூடுதலாக ஒரு வாரம் விண்வெளியில் நீடித்திருக்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் [[மார்ச்]], [[2008]] இல் [[இந்திய அரசு|இந்திய அரசிடம்]] நிதி பெறுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டமானது இதற்கான இசைவாணையை [[பிப்ரவரி]], [[2009]] இல் அளித்தது.<ref name="ISRO">{{cite news|last=Priyadarshi|first=Siddhanta|title=Planning Commission Okays ISRO Manned Space Flight Program|pages=2|work=[[Indian Express]]|date=23 February 2009|url=https://indianexpress.com/article/news-archive/web/plan-panel-okays-isro-manned-space-flight/}}</ref> பயணிகள் அல்லாத சோதனை ஓட்டமானது 2013 இல் நடத்தத் திட்டமிட்டுருந்தனர்.<ref>[http://www.indiaedunews.net/Science/ISRO_gets_green_signal_for_manned_space_mission_7530/ ISRO gets green signal for manned space mission, Science News - By Indiaedunews.net]</ref><ref>{{cite web|url=https://indianexpress.com/article/explained/simply-put-how-to-send-an-indian-into-space-isro-maned-mission-5308964/|title=Gaganyan: How to send an Indian into space}}</ref> பின் அது [[2016]] ஆம் ஆண்டாக மாற்றம் ஆனது.<ref name="BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8483787.stm|publisher=[[BBC News]]|title=India announces first manned space mission|date=27 January 2010|accessdate=5 May 2010|first=Habib|last=Beary|location=Bangalore}}</ref>
 
== நிதி மற்றும் உள்கட்டமைப்பு ==
திட்டத்தின் முன்னேற்பாடுகளுக்கு இந்திய அரசானது 500 [[மில்லியன்]][[இந்திய ரூபாய்|இந்திய ரூபாய்களை]] 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்காக வழங்கியது. பயணிகள் விண்கலமானது 7 ஆண்டுகள் விண்வெளியில் தாங்கும்தங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்க 124 [[பில்லியன்]] [[இந்திய ரூபாய்]] தேவை என எதிர்பார்க்கப்பட்டது. [[இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்|இந்திய ஐந்தாண்டு திட்டத்திற்கான]] (2007–12). திட்டமிடலின் போது திட்டக்குழு உறுப்பினர்கள் [[2007]] ஆம் ஆண்டில் பயணிகள் விண்கலத்திற்கான முன்னேற்பாடுகளுக்காக 50 [[பில்லியன்]] இந்திய ரூபாய் தேவைப்படும் என மதிப்பிட்டனர்.<ref name="bs2">{{cite web|url=http://www.business-standard.com/article/economy-policy/isro-plans-manned-mission-to-moon-in-2014-108100801012_1.html|title=ISRO plans manned mission to moon in 2014|work=Business Standard|last=Mishra|first=Bibhu Ranjan|date=8 October 2008|accessdate=14 June 2013|location=Sriharikota Range (SHAR)}}</ref><ref name="pl">[http://planningcommission.nic.in:80/aboutus/committee/wrkgrp11/wg11_subspace.pdf Eleventh Five year Plan (2007-12) proposals for Indian space program]</ref>
 
== விளக்கம் ==
[[File:Soyuz_TMA-7_spacecraft2edit1.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Soyuz_TMA-7_spacecraft2edit1.jpg|thumb|[[சோயூசு விண்கலம்]]]]
ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் [[சுற்றுப்பாதை|சுற்றுப்பாதைக்கு]] சென்று [[புவி|புவிக்கு]] திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்ளது. இந்த திட்டம் 7 நாட்கள் வரை சுற்றுப்பாதையில் இருக்கும்.
 
இது [[சோயூசு விண்கலம்]] போன்ற விண்கலம் ஆகும்.
 
== சான்றுகள் ==
 
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/ககன்யான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது