மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2781553 122.169.102.72 உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 27:
[[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]]
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
==அமைவிடம்==
மகாபலிபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ; [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம்]] 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.
 
== அமைவிடம் ==
==பேரூராட்சியின் அமைப்பு==
மகாபலிபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ; தொலைவிலும், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம்]] 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.
12.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 128 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/mamallapuram மாமல்லபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref><ref>[https://indikosh.com/city/678629/mamallapuram Mamallapuram Town Panchayat]</ref>
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
==மக்கள் தொகை பரம்பல்==
12.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 128 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/mamallapuram மாமல்லபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref><ref>[https://indikosh.com/city/678629/mamallapuram Mamallapuram Town Panchayat]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,590 வீடுகளும், 15,172 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.52% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 888 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803369-mamallapuram-tamil-nadu.html Mamallapuram Population Census 2011]</ref>
 
== குடைவரைக் கோயில்கள் ==
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.
 
வரி 52 ⟶ 53:
[[படிமம்:Mahishasuramarthini Mandapam-1.jpg|thumb|200px|right|[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தின் முகப்புத் தோற்றம்]]
 
* [[மாமல்லபுரம் வராக மண்டபம்|வராக அவதாரம்|வராக மண்டபம்]]
* [[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்|மகிடாசுரமர்த்தினி மண்டபம்]]
* [[மாமல்லபுரம் இராமானுச மண்டபம்|இராமானுச மண்டபம்]]
* [[மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை|மும்மூர்த்திகள் மண்டபம்]]
* கோடிக்கல் மண்டபம்
* கோனேரி மண்டபம்
வரி 64 ⟶ 65:
 
== இரதங்கள் ==
 
இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், [[தேர்]] போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.
 
வரிசை 163:
பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மடபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது.
 
== படக்காட்சிகள் ==
<gallery>
File:Shore Temple (Detail of North Face, 2011-05-28).jpg| [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]]
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது