குருடிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 1:
'''குருடிமலை''' (kurudimalai) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும். இந்த மலையின் பெயர் குருவரிஷி மலை என்றும் காலப்போக்கில் குருடிமலை என்று மருவிவிட்டதாக கூறப்படுகின்றது.
 
குருடிமலையானது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] மேற்கே அமைந்துள்ளது. மலை நடை மேற்கொள்பவர்கள் காலையில் ஏறி இருட்டுடவதற்குள் இறங்கிவிடக்கூடியதாக இந்த மலை உள்ளது. மலை உச்சியில் ஒரு சிறிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த மலையில் உள்ள உயர்ந்த சிகரத்துக்கு ''லாம்ப்டன் சிகரம்'' என்று பெயர். இந்த மலையில் இருந்து [[கோயம்புத்தூர்]] நகரை பார்க்க இயலும்.<ref>{{cite web | url=https://www.hindutamil.in/news/supplements/515552-vaanagamey-ilaveyiley-maracherivey.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search | title=குருடிமலையும் எவரெஸ்ட்டும் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 செப்டம்பர் 14 | accessdate=15 செப்டம்பர் 2019 | author=சு. தியடோர் பாஸ்கரன்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குருடிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது