உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 374:
<!-- Message sent by User:Tulsi Bhagat@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Ananth_(CIS-A2K)/PT1.0&oldid=19314862 -->
{{clear}}
 
 
== mass message ==
வணக்கம் நீச்சல்காரன் ,கீழ்கண்டவற்றை அனைத்து விக்கிப் பயனர்களுக்கும் அனுப்பி உதவவும் நன்றி.
 
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0| <big>வேங்கைத் திட்டம் 2.0</big>]] கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் '''இரண்டாம் இடம்''' பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
 
{{Shortcut|[[WP:TIGER2]]}}
[[File:Emoji_u1f42f-2.0.svg|100px|இடது]]
<center><small>கவனிக்க: '''{{highlight|[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை|கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்]] இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்}}'''</small></center>
 
<div style="text-align:center;">
<!-- Please edit the "URL" accordingly, especially the "section" number; thanks -->
{{Clickable button 2|கட்டுரைகளைப் பதிவு செய்க|url=https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2.0-ta|class=mw-ui-progressive -->}}
</div>
 
=== விதிகள் ===
''' சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.) குறைந்தது300 சொற்களையும், 9000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். ''' வார்த்தைகள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் [http://dev.neechalkaran.com/p/sulaku.html#.XZmZ4vclHIW '''சுளகு'''] கருவியினைப் பயன்படுத்தலாம்.
 
=== பரிசுகள் ===
* ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
* மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும்.
 
மேலும் விவரங்களுக்கு [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0?action=edit&section=7 இங்கு] காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran" இலிருந்து மீள்விக்கப்பட்டது